January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

தலைவருடன் படம் பண்ணு.. லோகேஷிடம் முதல் நபராக கூறிய விஜய்

by Priscilla
May 12, 2025
in Cinema
A A
0
தலைவருடன் படம் பண்ணு.. லோகேஷிடம் முதல் நபராக கூறிய விஜய்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

கூலி :
லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும் நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கூறிய வார்த்தை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேட்டியில் கூலி படம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

இதில், தளபதி விஜய் தன்னிடம் கூறிய விஷயத்தையும் கூறினார். அவர் கூறியதாவது, “மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது, தலைவருக்கு ஒரு படம் பண்ணு என விஜய் அண்ணா என்னிடம் கூறினார். கண்டிப்பா அண்ணா, பண்ணனும் என நான் கூறினேன். பின் கூலி படம் நடக்கும்போது, விஜய் அண்ணா தான் முதல் நபராக போன் கால் செய்து வாழ்த்துக்கள் கூறினார்” என லோகேஷ் தெரிவித்துள்ளார்.

Tags: actor rajinikanthACTOR VIJAYdirector lokeshkanagarajkooli movie
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

Next Post

சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சிறப்பு அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

0
திடீரென வேட்டி சட்டை அணிந்து வந்த முதல்வர் ஸ்டாலின்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.