July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மணவாளக்குறிச்சி அருகே முன் விரோதம் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்

by Satheesa
May 25, 2026
in News
A A
0
மணவாளக்குறிச்சி அருகே முன் விரோதம் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே முன் விரோதம் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் – காவல்துறையை சேர்ந்த நபர் என்பதால் பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என
குற்றச்சாட்டு- குற்றம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த லட்சுமி (47) தனது மகனை தாக்கிய காவல் உதவி ஆய்வாளரும், மற்றொரு நபர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் மனு அளித்திருந்தார்.

அதில் கூறியிருந்ததாவது தனது மகன் சஞ்சய் (27) முட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி எனது மகன் வேலைக்கு செல்வதற்காக வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஜெகதீஷ் மற்றும் அவரது நண்பரான காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் வழிமறித்து தனது மகனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தனது மகனை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும். எதிர்மனுதாரர் காவல் துறையை சேர்ந்த நபர் என்பதால் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் எதிர் தரப்பிலிருந்து புகார் வாங்கி கைது செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே எதிர்மனுதாரர் காவல் துறையை சேர்ந்த நபர் என்பதால் காவல் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி. உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Tags: district newsManavalakurichitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

100 வயது பாட்டியின் பிறந்தநாள் விழா. மகன்கள், மகள்கள், முதல் எள்ளு பேத்தி வரை 44 பேர் கொண்டாட்டம்

Next Post

DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

July 12, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.