July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?

by Divya
June 24, 2025
in Sports
A A
0
Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய இளம்படை வீரர்கள் அபாரமாக ரன்கள் குவித்து வருகின்றனர்.

முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதமடித்து இந்தியா 471 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் சதமடித்து, 364 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்த நிலையில், 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இங்கிலாந்து விக்கெட் இழப்பில்லாமல் 21 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியின் மூன்றாவது நாளில், 61வது ஓவரில் ஹாரி புரூக் முகமது சிராஜ் வீசிய பந்தை ஸ்லிப் பகுதியில் அடித்தார். பந்து பவுண்டரிக்குச் சென்றதையடுத்து, ரிஷப் பண்ட் பந்தின் வடிவம் மாறியுள்ளதாகக் கூறி நடுவரிடம் புதிய பந்து வழங்குமாறு கோரினார். எனினும், பந்தை பரிசோதித்த நடுவர், பந்தை மாற்ற தேவையில்லை எனத் தெரிவித்தார்.

இதனால் மனமுடைந்த ரிஷப் பண்ட், பந்தை வேகமாகத் தூக்கி எறிந்தார். பந்து நடுவரை தாக்கவில்லை என்றாலும், அவரது இந்த நடவடிக்கை ஐசிசியின் போட்டி நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ரிஷப் பண்ட் ஐசிசி நடத்தை விதிகளில் நிலை 1 விதியை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐசிசியின் விதி 2.8 – நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயல்கள் – என்பதற்குரிய குற்றம் பண்ட் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

பண்ட், தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, ஐசிசி போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் பரிந்துரைத்த தண்டனையை ஏற்றுக் கொண்டதால், அவர்மீது ஒழுக்க நடவடிக்கை நடத்தப்படவில்லை. எனினும், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு தகுதி இழப்புப் புள்ளி (Demerit Point) சேர்க்கப்பட்டுள்ளது.

இது பண்ட் கடந்த 24 மாதங்களில் பெற்ற முதல் குற்றமாகும். நிலை 1 விதி மீறல்களுக்கு, அதிகாரப்பூர்வ கண்டனம் அல்லது அதிகபட்சமாக போட்டிக்கான சம்பளத்தில் 50% அபராதம் மற்றும் 1 அல்லது 2 தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட முடியும். ஒரே வீரர், 24 மாதங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றால், அவை தடை புள்ளிகளாக மாறி, போட்டியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவிடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BCCIenglandind vs engindian test teamrishabh pant
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசுப் பள்ளியில் சிலிண்டர் வெடித்து தீ பரவல் – தூத்துக்குடியில் பரபரப்பு நிலை!

Next Post

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

Related Posts

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
News

June 11, 2026
கஞ்சாநகரம் கிராமத்தில் தங்கள் இடத்தை கோயில் இடம் என்று கூறி ஆக்கிரமித்து தீக்குழி அமைக்க முயற்சிப்பதாக குற்றம் கோரிக்கை
News

பெரியகுப்பத்தில் கே.எஸ் உள் விளையாட்டு அரங்கம் தொடக்கம் : கிரிக்கெட்,கால்பந்து,கராத்தே,சிலம்பம் பயிற்சி திட்டம்

May 15, 2026
TVK பதவி ஏற்க அழைக்காத தமிழக கவர்னரை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
News

தேனியில் மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி

May 10, 2026
சத்தீஸ்கரில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டியில் தமிழ்நாடுஅணி சார்பில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த 7 மாணவர்களை அனுப்பினர்

March 30, 2026
Next Post
5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
லஞ்ச ஊழலற்ற அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு கோரிக்கை

July 26, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
திருவள்ளூரில் ரூ.4.6 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்தார்

March 5, 2026
தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

February 18, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.