July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு

by Anantha kumar
June 6, 2025
in Business
A A
0
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான குறுகியகால கடன்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்துள்ளது. இதன் பேரில், தற்போது நிலவிய 6% வட்டி விகிதம் 5.5% ஆக குறைந்துள்ளது.

ஏற்கனவே இரு முறை வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இது மூன்றாவது தடவையாகும். வட்டி விகிதம் தொடர்ந்து குறைபட்டுவருவது, நாடு முழுவதும் கடன்களை எளிதாகக் கிடைக்கச் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த மாற்றத்தால் வீடு வாங்கும் லோன், வாகன கடன், மற்றும் குறுகியகால தனிநபர் கடன்கள் போன்றவற்றின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் மாத தவணை (EMI) சுமையும் குறைவடையக்கூடும்.

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மக்களுக்கு கடன்கள் பெறும் வசதியை வழங்கவும் ரிசர்வ் வங்கி எடுத்த முக்கியமான முடிவாக இது கருதப்படுகிறது.

Tags: RBI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விராட் கோலி மீது திட்டமிட்ட வன்மமா ? 11 உயிர்கள் பலியான துயரத்திற்கு யார் பொறுப்பு ?

Next Post

தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்களாக பிரபலங்களின் வாரிசுகள் – வெளியான தகவல் இணையத்தில் வைரல் !

Related Posts

உலகளவில் சுற்றுலாத்துறை மாநாடுM.K.ஸ்டாலின் தொடங்கி Holtel’s Contracts வெளிப்படுத்தினார்
Business

February 2, 2026
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

January 14, 2026
தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது
Business

தங்கம் விலை சரிவு : சவரனுக்கு ரூ.640 குறைந்தது

December 29, 2025
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400
Business

அடங்க மறுக்கும் ஆபரண தங்கம் – அத்து மீறும் விலையேற்றம் – இன்று எவ்வளவு?

December 27, 2025
Next Post
தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்களாக பிரபலங்களின் வாரிசுகள் – வெளியான தகவல் இணையத்தில் வைரல் !

தக் லைஃப் படத்தில் உதவி இயக்குனர்களாக பிரபலங்களின் வாரிசுகள் – வெளியான தகவல் இணையத்தில் வைரல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

March 6, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.