• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சர்வர் பிரச்னையால் 42 டாஸ்மாக் கடைகள் நேற்று ஊழியர்களால் தன்னிச்சையாக மூடப்பட்ட நிலை

by Satheesa
November 3, 2026
in News, News
0
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மது குடிக்காமல் கைகால் நடுங்குகிறது
மயிலாடுதுறை மாவட்டத்தில் சர்வர் பிரச்னையால் 42 டாஸ்மாக் கடைகள் நேற்று ஊழியர்களால் தன்னிச்சையாக மூடப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்று டாஸ்மாக் மதுபானக் கடை திறக்க அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மார்க் கடை முன்பு மது பிரியர்கள் முழக்கம்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் சர்வர் பிரச்னையால் மதுபானங்கள் விற்பனை செய்வதில் காலதாமதம் எற்பட்டதால் டாஸ்மாக் கடைகள் நேற்று மாலை ஊழியர்களால் தன்னிச்சையாக மூடப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டம் நேற்று அமலுக்கு வந்த நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய திட்டத்தின்படி விற்பனையின்போது  பாட்டிலில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும், பிஓஎஸ் இயந்திரத்தில் தொகையைச் சரிபார்க்க மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்யவும், காலி பாட்டிலை திரும்பப் பெறும்போது, வாடிக்கையாளர் காலி பாட்டிலை ஒப்படைத்துவிட்டு, ரூ.10 ரீஃபண்ட் தொகையைப் பெறும்போது, அந்தப் பாட்டிலை உறுதிப்படுத்த ஊழியர்கள் மீண்டும் ஸ்கேன் செய்ய என மூன்று முறை ஸ்கேன் செய்து கொடுப்பதில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. மேலும், ரூ.1,000-க்கு மேல் மது வாங்குபவர்கள் கண்டிப்பாக யுபிஐ அல்லது கார்டு மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகரித்ததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 42 டாஸ்மாக் மதுபான கடைகளும் நேற்று மாலை மூடப்பட்டன. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாததால் மதுப்பிரியர்கள் மதுபானங்கள் வாங்க முடியாமல் தவித்தனர். மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடையை முன்பு ஏராளமான குடிமகன்கள் மதுபானங்கள் வாங்க முடியாததால் ஒரு சிலர் கடையை திற என்று முழக்கமிட்டனர். ஒருவர் மது குடிக்காமல் கை கால் எல்லாம் நடுங்குவதாக புலம்பினார். தொடர்ந்து ஒரு மணியிலிருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் படிப்படியாக திறக்கப்பட்டது. புதிய திட்டம் அமுலுக்கு வரும்போது சிக்கல்கள் வருவது இயல்பு என்றும் நிவர்த்தி செய்யப்பட்டு சர்வர் பிரச்சனை சரி செய்யப்பட்டுள்ளதாகவும் கடையை திறக்க அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டதாக டாஸ்மாக் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாதம் ரூ. பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை ஊதியம் வழங்க கோரிக்கை

Next Post

நாகை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை ஆய்வு கடும் குடிநீர் தட்டுப்பாடு

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது

நாகை மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ள முறைகேடுகளை ஆய்வு கடும் குடிநீர் தட்டுப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6