70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தற்போது வரை பயன்பாட்டில் இருக்கும் துப்பாக்கிகள் பற்றி தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு துப்பாக்கி கண்காட்சி மற்றும் அதன் பயன்பாடுகள் பற்றி அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையம் சார்பாக தளவாய் விஜயகுமார்அவர்கள் உத்தரவின் பேரில் டிசி சந்திரமோகன் அவர்கள் தலைமையில் பழமை காலம் முதல் தற்பொழுது வரை பயன்பாட்டில் உள்ள துப்பாக்கிகள் கண்காட்சி நடைபெற்றது இந்த துப்பாக்கி வகையில் 70 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்கள் மற்றும் புதிதாக வந்துள்ள கனரக 303 .7.62.mm.slr.ak 47. 12 பம்பா எக்ஸ்கன். லைட் மெஷின்கள். பேட்டரியால் இயங்கப்பட்ட க்ரீனாடு கையடி குண்டு பிஸ்டல் கைகளினால் உபயோகப்படுத்தக்கூடிய துப்பாக்கிகள் 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தற்போது வரை இருக்கக்கூடிய துப்பாக்கிகள் மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய விஜயந்தா பள்ளிமாணவ மாணவிகளுக்கு கண்காட்சிகள் வைக்கப்பட்டன பின்பு மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி போன்றவை நடைபெற்றன வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினேன் இந்நிகழ்ச்சியில் திரளாக தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மைய ஆளினார்களும் காவலர்களும் திரளாத கலந்து கொண்டனர்

















