• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தவறுகளை மறைக்கவே DMK மீது வீண்பழி சுமத்துகிறது தமிழக அரசுDMK,MLA.லட்சுமணன் ஆவேச பேச்சு

by Satheesa
September 14, 2026
in News
0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தவறுகளை மறைக்கவே திமுக மீது வீண்பழி சுமத்துகிறது தமிழக அரசு. திமுக எம்எல்ஏ லட்சுமணன் ஆவேச பேச்சு.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் ஆர். லட்சுமணன் தலைமையில், வானூர் எம்.எல்.ஏ. கௌதம், புதுவை மாநில அமைப்பாளர் புதுவை சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஜனகராஜ் மற்றும் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழுப்புரம்-வானூர் தொகுதி திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., எதிர்க்கட்சியினர் தங்களது தவறுகளை மறைக்கவே திமுக ஆட்சியையும் தலைவரையும் கொச்சைப்படுத்தி வருவதாகக் கடுமையாகச் சாடினார்; மேலும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குத் தரங்கெட்ட அரசியல் செய்யும் இந்த அரசு கோட்டையில் அசிங்கத்தைச் செய்துவிட்டுப் பழியைத் தூற்றினாலும், மு.க.ஸ்டாலின் அவர்களின் வீறுநடை போடும் திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் கோட்டையைக் கைப்பற்றித் தலைநிமிர்ந்து ஆட்சி அமைக்கும் என்று உறுதியுடன் பேசினார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திருவாரூர் அம்மையப்பன் அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவு திட்டபணி அலுவலர் ஆய்வு

Next Post

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6