October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஜப்பானில் கராத்தேவுக்கான போட்டி வென்ற தமிழக வீரர்கள் 7-வது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை கௌரவிப்பு

by Satheesa
September 1, 2026
in News, Sports
A A
0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஜப்பானில் நடைபெற்ற கராத்தேவுக்கான போட்டியில் வென்ற தமிழக வீரர்கள். கராத்தே தலைவர் கையால் ஏழாவது டான் பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை வழங்கி கௌரவிப்பு:-

அவிநாசி மற்றும் மஸ்கட்டில் போதி லைஃப் ஸ்கில்ஸ் அகாடமி நிறுவனத்தின் தலைமை பயிற்றுநருமான குமார் தலைமையிலான குழுவினர் கராத்தே அறங்கில் சாதனை படைத்தனர். ஜப்பான் ஓக்கினோவா நகரில் சமீபத்தில் நடைபெற்ற கராத்தேவுக்கான உலகமட்ட பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்கள் டெமோ பிரிவில் தங்கப்பதக்கம், கட் ஆப் பிரிவில் தங்க பதக்கம் என்று சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இசின்றியூ கராத்தே அமைப்பின் உலகத் தலைவர் ஹன்சி கிச்சிரோ ஷிமா புக்கு சாதனை படைத்த மாணவர்களுக்கும் பயிற்றுநர் குமாருக்கும் ஏழாவது டான் சிகப்பு வெள்ளை பெல்ட்டுக்கான உயரிய பட்டத்தை வழங்கி கௌரவித்தார். இதுகுறித்து பயிற்றுனர் குமார் கூறுகையில் சென்னை மற்றும் ஜப்பானில் போதி லைப் ஸ்கில்ஸ் அகாடமி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து கராத்தே உலகத் தலைவரின் கையால் விருது பெற்று பெருமை சேர்த்தனர். இதுகுறித்து தலைமைப் பயிற்றுனர் குமார் கூறுகையில் சர்வதேச கராத்தே அரங்கில் தாணும், தங்களது மாணவர்களும் சென்னையில் நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று தொடர்ந்து கராத்தேவின் ஹாய் வீடான ஜப்பானில் ஏழாவது தான் வெள்ளை சிவப்பு பெல்ட் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் சம்வத்ஸ்ராபிஷேகம் எனப்படும் வருஷாபிஷேகம்1008கலசபிஷேகம், 108சங்கஅபிஷேகம்

Next Post

அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆவணித்திருவிழா3-ம் நாள் உற்சவத்தில் யானைவாகனத்தில் அம்பாள் வீதியுலா

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

அருள்மிகு செல்லமுத்து மாரியம்மன் ஆவணித்திருவிழா3-ம் நாள் உற்சவத்தில் யானைவாகனத்தில் அம்பாள் வீதியுலா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு விலை உயர்வு: சாமானிய மக்கள் தலையில் விழுந்த பேரிடி – மோடி அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எச்சரிக்கை!

March 9, 2026
கன்னி – காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam

September 16, 2025
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

திருத்தணி நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கல்

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மதுராந்தகத்தில் தேர்தல் பறக்கும் படை தீவிர வாகனதணிக்கை வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க அதிரடி

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.