August 18, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சரமாரி கேள்விகள்

by Satheesa
August 18, 2026
in News
A A
0
பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சரமாரி கேள்விகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறார்களா? இல்லை மணி ஆட்டுகிறார்களா? கிராம சபை கூட்டத்தில் பாயில் படுத்துக்கொண்டு சமூக ஆர்வலர் ஒருவர் சரமாரியாக கேட்கும் கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லப்பள்ளி ஊராட்சி பகுதியில் கடந்த 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர் புரட்சி சந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் 9 மணிக்கு துவங்க இருப்பதாக அறிவிப்பு செய்த நிலையில் 11 மணிக்கு துவங்கி அரை மணி நேரத்தில் கிராம சபை கூட்டம் முடிவுற்றதை கண்டித்து அந்த கூட்டத்திலேயே பாயில் படித்துக் கொண்டு அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அதிகாரிகளை சரமாரியாக கேள்வி கேட்க துவங்கியுள்ளார்.
அப்போது வீடு கேட்க வந்தால் லஞ்சம் கேட்கிறீர்கள், மின்விளக்கு போடுவதில்லை, 500 அடி ஆழ்துளை கிணறு தோண்டிவிட்டு 700 அடியாக கணக்கு காண்பிக்க தெரிகிறது, கிராம சபை கூட்டத்தை கூட்டி அரை மணி நேரத்தில் ஏன் முடித்தீர்கள்? நிர்வாக கணக்கு வழக்குகளை ஏன் படிக்கவில்லை சமூகப் பிரச்சனை சார்ந்து ஆர் டி ஐ போட்ட நபரின் பெயரை எப்படி நீங்கள் வெளியே சொல்லலாம் என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் இங்கே வந்தால் தான் எழுவேன் என்று பிடிவாதம் செய்தது மட்டுமின்றி இங்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடத்துகிறீர்களா இல்லை மணிஆட்டுகிறீர்களா? என்று கடுமையாகப் பேசி படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags: district newsdmktamil nadutamilnaduTVKTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

நாகை பழைய கடற்கரையை மீட்டெடுத்த சிறுவர்கள்: 1 டன் கழிவுகளை அகற்றி நகராட்சியிடம் ஒப்படைத்த ‘வீ தி லீடர்ஸ்’

Next Post

தொடர் கஞ்சா வழக்கில் ஈடுபட்ட வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி இருவருக்கும் & பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவருக்கும் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது 

Related Posts

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா
News

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நாடு முழுக்க உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்.. புதிய சம்பளம் எவ்வளவு? 

June 8, 2025
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

August 18, 2026
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

0
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

0
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

0
புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

0
விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி மக்கள் கோவில் முன்பு தர்ணா

August 18, 2026
விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

விஜய் என்கிற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி மாறட்டும் மாதவரம் ஒற்றை சொல்லுக்கு மாறியது மாதவரம்

August 18, 2026
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் TVKஅரசின் 100-நாள் சாதனை விளக்க துண்டு பிரசுரம் மக்களுக்கும் வினியோகம்

August 18, 2026
புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

புரசைவாக்கத்தில் தற்காலிக பணியாளர் களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம்

August 18, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.