July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

by Satheesa
July 29, 2026
in News
A A
0
மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை, ஏராளமான பெண்கள் பூஜை செய்து வழிபாடு..

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு
உலக அமைதி வேண்டியும், எல்லினோ தாக்கத்திலிருந்து மக்களை காத்திடவும், மழை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜையில் பெண்கள் குத்துவிளக்குகளை வைத்து மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அர்ச்சனை செய்து லலிதா சகஸ்ரநாமம் வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பாக்கியம் நிலைத்திடவும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். அக்கோவிலின் தலைவர் ரெங்கராஜ், தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளர் பாஸ்கர், செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயணன், உள்ளிட்ட ஏராளமான ஊர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags: Akkulurdistrict newsKoorainadumayiladuthuraitamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

Related Posts

News

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

மயிலாடுதுறையில் பிரபல தனியார் மருத்துவமனையில் 12-வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்ற மனு

July 29, 2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.