July 30, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

by Satheesa
July 30, 2026
in News
A A
0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தினர் அறிவிப்பு

பேட்டி 1) செல்வகுமார்(மாவட்ட தலைவர் – கறிக்கோழி வியபாரிகள் சங்கம்)

விழுப்புரம் மாவட்ட மொத்த கறிக்கோழி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தை பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டம் முடிந்த பின்னர் மாவட்ட தலைவர் செல்வக்குமார், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கோழி உற்பத்தி நிறுவனங்களின் கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்னர் அரசின் தீவன கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் அதீத தீவனங்களை கொடுத்து கோழியின் கழுத்துப்பகுதியில் தங்குமாறு செய்து முறைகேடாக தொடர்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் கோழிகளை ஏற்றி வரும் வாகனங்களில் கோழி கழிவுகள் நிரம்பி வழிவதோடு சுற்றுப்புற சூழலும், இதைச்சார்ந்த தொழிலாளர்களுக்கும் கேடு விளைவிப்பதாக உள்ளது. அறுவைக்கூடங்களிலும் அதீத கழிவுகளால் இறைச்சி நுகர்வோர்களுக்கு சென்றடையும்போது பாதுகாப்பற்றதாக உள்ளது. தீவனங்களை தேவைக்கு அதிகளவு கொடுப்பதன் மூலம் ரூ.20 முதல் ரூ.30 வரை பொதுமக்களுக்கு கோழி விலையில் கூடுதலாகவும், உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருமானமாகவும் உள்ளது. இதுபற்றி பலமுறை உற்பத்தி நிறுவனங்களை கேட்டுக்கொண்டும் அந்நிறுவனங்கள் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுபற்றி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்களிலும் மற்றும் தலைமை செயலகத்திலும் மனு கொடுத்துள்ளோம். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு எங்கள் வியாபாரத்தை தமிழகம் முழுவதும் விற்பனையை நிறுத்தம் செய்யப்போவதாக முடிவு செய்துள்ளோம். அதன்படி வருகிற 31-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற கறிக்கோழி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் கறிக்கோழி விற்பனை கடைகள் அடைக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,500 கடைகள் அடைக்கப்படுகின்றன. இந்த வேலை நிறுத்தத்தில் சுமார் 15 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட உள்ளோம்.இதன் மூலம் நாள் ஒன்றுக்கு எங்களுக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும். இருப்பினும் பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் கோழிகளை வழங்கவும், குறைவான விலையில் வழங்குவதே எங்கள் நோக்கம். எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உற்பத்தி நடைமுறைகளை கடைபிடிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: district newstamil nadutamilnaduvillupuram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

Next Post

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா

Related Posts

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை
News

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்
News

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு
News

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026
Next Post
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
ஆட்சி அதிகாரத்தில் பங்கா? – அடால்தடி பதிலளித்த திமுக!

ஆட்சியில் பங்கு விவகாரம் – பல்டி அடித்த அமைச்சர் ஐ பெரியசாமி

January 13, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

‘ஜனநாயகன்’ திரைப்படம் வெற்றியடைய வரலாற்று பிரசித்தி பெற்ற நாகராஜா கோவிலில் 101 லிட்டர் பால் அபிஷேகம்

July 22, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

July 12, 2026
மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் 1093 வழக்குகளில் 1கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன்னையும், தன் குடும்பத்தாரையும் அடைத்து வைத்து கொலைமிரட்டல் நடவடிக்கை எடுக்க மனு

June 15, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

0
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

0
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

0
மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

மயிலாடுதுறை விவசாயிகள் என்ற பெயரில் குளங்களில் வண்டல்மண் சட்டத்திற்கு புறம்பாக விதிமுறைகளை மீறி அள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை

July 30, 2026
கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

கன்னியாகுமரி மாவட்டம்: நாளை முதல் கோழி கடைகளை அடைத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

திருவாலி ஏரியில் வண்டல் மண் எடுக்க நீர் வளத்துறை அனுமதி மறுப்பதை கண்டித்து சாலை மறியல்

July 30, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி முதல் 1,500 கறிக்கோழி கடைகள் காலவரையற்ற அடைப்பு

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டத்தில் கருப்புதுணி கட்டி விவசாயிகள் போராட்டம்

July 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.