July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

by Satheesa
May 27, 2026
in News
A A
0
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவுTRO பூங்கொடியிடம் மனு அளிக்கப்பட்டது. புதிய தவெக அரசு அமைந்த உடன் பலருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என வருத்தம்

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் 21-ம் தேதி முதல் ஜமாபந்தி எனும் வருவாய் கிராம கணக்குகள் தணிக்கை செய்யும் பணியானது நடைபெறுகிறது 4-வது நாளாக . டிஆர்ஓ பூங்கொடி தலைமையில் வைத்தீஸ்வரன் கோயில் சரகத்திற்கு உட்பட்ட 27 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கான குறைகளை டிஆர்ஓ பூங்கொடியிடம் மனுவாக அளித்தனர். இவற்றில் கடந்த பிப்ரவரி மாதம் வரை மகளிர் உரிமை தொகை பெற்றவர்களில் பலருக்கு மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என மனு அளித்தனர். மனுக்களை பரிசீலனை செய்த டிஆர்ஓ பூங்கொடி மற்றும் வட்டாட்சியர் ராஜரத்தினம் ஆகியோர் மனுக்கள் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மொத்தமாக 248 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு துறைவாரியாக பிரிக்கப்பட்டு, நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: district newsSirkazhi Taluka Officetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல்

Next Post

நிலத்திற்கு செல்லும் பாதைபிரச்சனையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணாத அதிகாரிகள் கண்டித்து மனு

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி
News

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026
Next Post
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

நிலத்திற்கு செல்லும் பாதைபிரச்சனையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணாத அதிகாரிகள் கண்டித்து மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

0
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

0
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

0
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

0
இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

July 26, 2026
இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

July 26, 2026
போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

July 26, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.