July 27, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல்

by Satheesa
May 27, 2026
in News
A A
0
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கன்னியாகுமரி மாவட்டம் இன்று நடைபெற்ற நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தொடரில் பென் கவுன்சிலர் மீது கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி பெண் காங்கிரஸ் கவுன்சிலர் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் மாநகராட்சி மூன்றாவது வார்டில் காங்கிரஸ் பெண் கவுன்சிலராக அருள் சபிதா பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மூணாவது வார்டு பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் அன்று இரண்டு கோடியே 32 லட்சம் 11 ஆயிரம் ரூபாய் காண வேலை ஆணையர் மேயர் மற்றும் துணை மேயர் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வேலையானது ஒப்பந்தத்தில் கொடுக்கப்பட்ட அளவுகளின் படி தரமாக இல்லாமல் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் அருள் சபீதா பொறியாளரிடம் ஒப்பந்ததாரர் நிர்ணயித்த அளவுகளின் படி வேலை செய்யப்பட்டுள்ளதா? அதன் தரத்தையும் பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கவனத்திற்கு 3-வது வார்டு கவுன்சிலர் கொண்டு சென்றுள்ளார் அதற்கு மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர் பெண் காங்கிரஸ் கவுன்சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொலைபேசியில் ஒப்பந்ததாரர் மாமன்ற உறுப்பினர்கள் நான் வேலை செய்யும் இடங்களுக்கு பார்வையிடக்கூடாது, வேலை எனது விருப்பப்படி தான் செய்ய முடியும் நீங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வந்தால் உங்களை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். இது தொடர்ந்து காங்கிரஸ் கவுன்சிலர் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்பந்ததாரர் மீது புகார் அளித்துள்ளார் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று நடத்தப்பட்ட மாநகராட்சி கூட்டத்தொடரில் மூணாவது வார்டு காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மாநகராட்சி கூட்டத் தொடரில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தொடரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மாநகராட்சி கூட்டத் தொடரில் இருந்து வெளியேறப் போவதில்லை என காங்கிரஸ் பெண் கவுன்சிலர் திட்டவட்டமாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags: Corporation meetingDeath threatdistrict newsNagercoiltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விவசாயிகள் கையில் மண்சட்டி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பிச்சை எடுத்து கண்டன ஆர்ப்பாட்டம்

Next Post

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

Related Posts

இந்து கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்க – நாகையில் இந்து முன்னணி கண்டன ஆர்பாட்டம்
News

July 26, 2026
திரைப்பட பாடல் ஆசிரியரும் நடிகருமான சினேகன் நடத்திய மருத்துவ முகாம்

இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முரண்பாடு பி.ஆர்.பாண்டியன் பேட்டி

போதை இல்லா தமிழகம் என்னும் இலக்கை வலியுறுத்தி திருவள்ளூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.