September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நிலத்திற்கு செல்லும் பாதைபிரச்சனையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வுகாணாத அதிகாரிகள் கண்டித்து மனு

by Satheesa
May 27, 2026
in News
A A
0
சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

நிலத்திற்கு செல்லும் பாதை பிரச்சனையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியும் உரிய தீர்வு காணாத அதிகாரிகளை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க கோரியும் பெண் விவசாயி ஒருவர் மண்டியிட்டு வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்ததால் பரபரப்பு:-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வந்த பெண் விவசாயி ஒருவர் திடீரென கைகளில் மனுவை ஏந்தியவாறு மண்டியிட்டு வந்தார். இதனைப் பார்த்தவுடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து அனைவரும் எழுந்து நின்றனர். தொடர்ந்து கீழே இறங்கிச் சென்ற மாவட்ட ஆட்சியர் அந்தப் பெண்ணை எழுந்திருக்க சொல்லி மனுவை பெற்றார். மயிலாடுதுறை தாலுக்கா அகர கீரங்குடியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்ற பெண் விவசாயி தான் மறையூர் கிராமத்தில் ஏழு ஏக்கரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வருவதாகவும், அந்த நிலத்திற்கு ட்ரஸ்டுக்கு சொந்தமான நிலத்தின் வழியே போடப்பட்டிருந்த சாலையை பயன்படுத்த தயாளன் என்பவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதனால் நிலத்திற்கு செல்வதற்கு பாதை கேட்டு மனு அளித்ததன் பேரில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான புதிய இடத்தில் பாதை அமைத்து தருவதாக எதிர் தரப்பினர் உட்பட அனைவரும் அதிகாரிகளின் முன்னிலையில் ஒப்புக்கொண்டனர். ஆனால் தயாளன் குடும்பத்தினர் புதிய பாதையையும் போடுவதற்கு அனுமதிக்காமல் தகாத வார்த்தைகளை பேசி மிரட்டுவதாகவும் இதுகுறித்து இதுவரை 25 மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் மண்டியிட்டு வந்து மனு அளித்ததாக பெண் விவசாயி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். பெண் விவசாயி ஒருவர் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மண்டியிட்டு வந்து மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மகளிர் உரிமைத்தொகைக்கு அதிக அளவு TRO பூங்கொடியிடம் மனு

Next Post

காசிக்கு இணையான புண்ணிய காவிரி ஆற்றின் உள்ளே மதுபான அருந்தி பாட்டில்களை உடைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Related Posts

விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
News

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்டஎதிர்ப்புக்கூட்டமைப்பு

September 14, 2026

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நன்னிலம் அரசு கலைக்கல்லூரி

மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே வாக்கு சேகரிப்பில் ADMK கட்சி பிரமுகர்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தால்TVK-கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல்லாக அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்டஎதிர்ப்புக்கூட்டமைப்பு

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நன்னிலம் அரசு கலைக்கல்லூரி

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே வாக்கு சேகரிப்பில் ADMK கட்சி பிரமுகர்கள்

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையத்தால்TVK-கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல்லாக அறிவிப்பு

0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் துரப்பன பணி மேற்கொள்வதாக மீத்தேன் திட்டஎதிர்ப்புக்கூட்டமைப்பு

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

உயர்கல்வியை தனியாரிடம் ஒப்படைக்கும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த நன்னிலம் அரசு கலைக்கல்லூரி

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே வாக்கு சேகரிப்பில் ADMK கட்சி பிரமுகர்கள்

September 14, 2026
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

இந்திய தேர்தல் ஆணையத்தால்TVK-கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல்லாக அறிவிப்பு

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.