September 13, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு

by Satheesa
May 26, 2026
in News
A A
0
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்தவர் உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு – பிணவறையில் இறந்தவர் உடலை வைக்கும் பதப்படுத்தும் இயந்திரம் இயங்கவில்லை என புகார் – பிணவறையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட பிள்ளைதெரு பகுதியில் வசிப்பவர் ராஜ் என்கிற கோவிந்தராஜ். வயது 55. தேநீர் கடையில் வேலை பார்க்கும் இவருக்கு நேற்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் நேற்று மாலையே இறந்து விட்டார் என தெரிய வருகிறது. இந்நிலையில் அவரது உறவினர்கள் அவரது உடலை பெற்றுக் கொள்ள முன்வந்த போதும், மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை தராமல் பிரேத பரிசோதனை செய்து பிறகு தர முடியும் என கூறியுள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை இறந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க வந்த நிலையில், இறந்து போனவரின் உடலில் பல பாகங்களில் எலி கடித்து குதிறிய நிலையில் காணப்படுகிறது. உடலின் பல பாகங்களிலும் எலும்புகள் வெளியே தெரிகின்றன. இறந்தவரின் முகம், தலை உள்ளிட பல இடங்களில் ரத்தம் வெளியேறி காணப்படுகிறது. வயிறு உப்பிய நிலையில் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், இது குறித்து கேட்டபோது பிணவறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது உறவினர்கள் பிணவறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவ கல்லூரி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் எவரும் வரவில்லை என கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் தாமதமாக வந்த மருத்துவ கல்லூரி முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இறந்தவர்களின் உறவினர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் இல்லை எனக் கூறும் உறவினர்கள், அவரது உடலை எலி கடித்து சேதப்படுத்தியதால் கடும் மனவேதனையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை இறந்த நிலையில் அவரது உடல் பிணைவறையில் உள்ள பதப்படுத்தும் பெட்டியில் வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அங்கு எப்படி எலி வந்து உடலை கடித்து இருக்க முடியும் என இறந்தவரின் உறவினர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நேற்றே உடலை தந்திருந்தால் நிம்மதியாக தந்தையின் உடலை அடக்கம் செய்திருக்க முடியும் என மன வேதனையுடன் கூறும் அவரது மகன், மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இறந்து போன தந்தையின் உடல் இந்த அளவுக்கு மோசமாக இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாகவும், தனது தந்தையின் உடலைப் போலவே பல பேரின் உடல்களும் இவ்வாறு தான் இருக்குமோ என்ற அச்சம் எழும்புவதாக கூறியுள்ளார்.

Tags: district newsGovernment Medical College HospitaltamilnaduTiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு குரு பெயர்ந்ததை முன்னிட்டு தங்ககவச அலங்காரத்தில் காட்சி

Next Post

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
DMKதலைவர் ஸ்டாலின் விரக்த்தியில் ஏதேதோ பேசுகிறார் , தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ.10 ஸ்டிக்கர் பிரச்னை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.