September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

by Satheesa
April 29, 2026
in News
A A
0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தரங்கம்பாடி அருகே சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை செய்யும் வியாபாரியிடம் நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு, வாழைப்பழம் கொடுத்த வியாபாரி வாங்க மறுத்த குரங்கு நொங்கு கொடுத்ததும் மகிழ்ச்சியான உண்டு மகிழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வு.

தற்போது தமிழகமெங்கும் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பொதுமக்கள் குளிர்ச்சியான பொருட்களை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் அந்த வகையில் முதன்மையாக உள்ளது நுங்கு எந்த ரசாயன உரங்களும் இன்றி இயற்கையாகவே விளையும் இந்த நுங்கிற்கு கோடை காலங்களில் அதிக மவுசு உள்ளது எனவே தமிழகம் எங்கும் சாலை ஓரங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நொங்கு விற்கும் வியாபாரி ஒருவரிடம் அங்கு வந்த குரங்கு வியாபாரியின் மேல் ஏறி அவரை பிடித்து இழுத்து ஏதோ கேட்பது போல் சத்தமிட்டு சமிக்கைகள் செய்தது உடனே அந்த வியாபாரி தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை கொடுத்த நிலையில் அதனை வாங்க மறுத்து நொங்கு கேட்டு அடம் பிடித்தது கோடை வெப்பம் தாங்காமல் குரங்கு நொங்கு கேட்கிறது என்பதை அறிந்த வியாபாரி உடனே நுங்கினை எடுத்துக் கொடுத்தார் அதை வாங்கிக் கொண்டு மரத்தில் ஏறி மகிழ்ச்சியுடன் சாப்பிட்ட குரங்கு சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் வியாபாரியிடம் வந்து நொங்கு கேட்டு அடம் பிடித்தது.சற்றும் சலிக்காமல் காலையிலிருந்து நுங்கு விற்பனை ஆகாமல் இருந்த போதும் மகிழ்ச்சியோடு குரங்கிற்கு நொங்கு கொடுத்து நுங்கு வியாபாரி மகிழ்ச்சி அடைந்தார் அருகில் இருந்தவர்கள் குரங்கின் இந்த செயலை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். மனிதர்களைப் போன்று குரங்குகளும் கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நொங்கு கேட்டு அடம் பிடித்த இந்த நிகழ்வு காண்போரை வியப்படையச் செய்தது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் வடிகால்வசதி செய்துதராத நகராட்சியை கண்டித்து ADMK நகரமன்ற உறுப்பினர்கள் நுழைவாயிலில் தர்னா

Next Post

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.