September 20, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

இயக்குநர் பாலாவை நம்பினேன்.. ஆனால்!” – சாட்டை பட நடிகர் அஜ்மல் கான் வேதனை

by Priscilla
April 27, 2025
in Cinema
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

2012 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பரிசுபெற்றவர் நடிகர் யுவன் (அஜ்மல் கான்). அதன் பின் கமர்கட்டு, கீரிப்புள்ள உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், பெரிய அளவில் கவனம் பெறவில்லை. தொழிலதிபரான தந்தையின் மகனான யுவன், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். ஆனால், அதன் பின் சினிமா உலகிலிருந்து மறைந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் யுவன் தனது வேதனையை பகிர்ந்துள்ளார். “நான் இதுவரை 13 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் யாரும் என்னை கவனிக்கவில்லை. சினிமாவில் வெற்றி பெற ‘லக்கும்’ முக்கியம் என்பதைக் காலப்போக்கில் உணர்ந்தேன். சாட்டை படம் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் அதன் பிறகு நான் நடித்த படங்கள் பெரும்பாலும் இன்னும் வெளியே வரவில்லை,” என்கிறார் யுவன்.

மேலும் அவர் கூறுகையில், “சாட்டை படத்திற்குப் பிறகு இயக்குநர் பாலாவின் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக கமிட் ஆனேன். கதையின் தேவைக்காக நாக்பூர் சென்று பரோட்டா போட கற்றுக்கொண்டேன். உடலளவிலும், தோற்றத்திலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி கடுமையாக உழைத்தேன். படத்தின் போஸ்டர் புகைப்படங்களை வெளியிட்டு, படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக படம் டிராப் ஆனது. ஏன் அந்த படம் நிறைவேறவில்லை என்பது இன்று வரை எனக்கு தெரியவில்லை. இந்த சம்பவம் எனது சினிமா கனவுகளுக்கு கடும் தாக்கம் ஏற்படுத்தியது. அதனால் தான் சினிமாவை விட்டு விலகினேன்,” என்றார் யுவன்.

சினிமா கனவுகளை நம்பி உழைத்தும், எதிர்பாராத நிகழ்வால் பாதிக்கப்பட்ட யுவனின் இப்பொழுது வெளிவந்த இந்த பகிர்வு, திரையுலகில் அவருடைய நிலையை நினைவுபடுத்தி பலரது மனதையும் தொட்டிருக்கிறது.

Tags: actor yuvan ajmal khandirector balasaatai movietamil cinema
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடும்ப நிம்மதி கொடுக்கும் எளிய ஆன்மீக வழிமுறை

Next Post

கமலிடம் பிரச்சனை செய்த சிம்பு

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
கமலிடம் பிரச்சனை செய்த சிம்பு

கமலிடம் பிரச்சனை செய்த சிம்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

September 15, 2026
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் இளைஞர்கள் மத்தியில் ஊக்க உரை

September 1, 2026
குத்தாலம் அருகே வில்லியநல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

விழுப்புரம் ADMK சார்பில் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள்விழா ADMK பசுபதி மாலை மரியாதை

September 17, 2026

அரிவேளூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரியமாணிக்கபங்கு கிராமத்தில் ஸ்ரீ மஞ்சள் நீர் பூத்த அய்யனார் & பரிவார தெய்வங்களின் கோவில் கும்பாபிஷேகம் 

திருப்பத்தூர் பயன்படாமல் இருக்கும் CCTV கேமராக்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.