July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

by Satheesa
June 15, 2025
in News
A A
0
பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் விழுப்புரம் பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

மத்திய அரசு கடந்த 2011 மற்றும் 2019 தேர்தல்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றியுள்ளது. அதேசமயம், திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 50% கூட நிறைவேற்றப்படவில்லை. ஆபரேஷன் செந்தூர் மிகவும் தைரியமான நடவடிக்கை. இதில் 75% தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயலை இதற்கு முன்பு எந்த அரசு மேற்கொண்டதில்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு உலகளவில் நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னேற்றம், கல்வியில் தன்னிறைவு ஆகியவை மத்திய அரசின் சாதனைகளாகும்.
காங்கிரஸ் ஆட்சியில் அதல பாதாளத்தில் இருந்த பொருளாதாரம் பாஜக ஆட்சியில் மேலே கொண்டு வரப்பட்டது. பாஜக அரசு அனைத்து அமைச்சர்களின் ஒருமைப்பாட்டால் இந்த வெற்றி சாத்தியமானது.
தமிழகத்தில் எயிம்ஸ் திட்டம் செயல்படாததற்கு தமிழக அரசின் இடஒதுக்கும் மற்றும் அலட்சியமே காரணம். மத்திய அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. திமுக அரசு மத்திய அரசை குற்றம் சாட்டுவது, ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாத பயத்தின் வெளிப்பாடாகும்” என்றார்.

அதிமுக–பாஜக கூட்டணி குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அவர் கூறுகையில், “அது மாநில தலைவர் அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்தாகும். நைனார் நாகேந்திரன் எடுக்கின்ற முடிவுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன்” என்றார்.

முருகர் பக்தர் மாநாடு குறித்த பத்திரிகையாளர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முருகர் பக்தர் மாநாட்டு பரிசுரங்களை இந்து கோவில்களில் உள்ளே சென்று வழங்க அனுமதி மறுப்பு குறித்து கூறுகையில்,
“நான் கிறிஸ்தவன் என மார்தட்டிக் கொள்ளும் துணை முதலமைச்சர் உதயநிதி மற்ற மதங்களை உயர்வாக மதித்து, இந்து மதத்தையே இழிவுபடுத்த முனைகிரார். மற்ற எந்த மதத்தையும் இழிவுபடுத்த மாட்டார். இதுவே அவர்களின் மனநிலையை காட்டுகிறது. இவர்களை துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளில் வைத்திருப்பதால், முருகர் பக்தர் மாநாடு நடத்த பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகின்றனர். எனினும் எங்களது பரிவார் அமைப்புகளின் துணையுடன் முருகர் பக்தர் மாநாடு எதிர்வரும் 22 ஆம் தேதி மதுரையில் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெறும்,” என தெரிவித்தார்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நலன் கருதி தீர்மானங்கள்.

Next Post

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்

Related Posts

புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
News

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு
News

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

சீர்காழியில் கோயில் நில குடியிருப்பு வாசிகள் கோரிக்கை: நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் என எச்சரிக்கை

July 24, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்க செய்ய பல்லாயிரம் ரூபாய் லஞ்சம்

July 24, 2026
தமிழகத்தில் TVK அரசு குதிரை பேரம் பேசி ADMK சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவருவதாக பசுபதி விமர்சனம்

May 27, 2026
“கூட்டுறவுத் துறையில் புதிய அதிரடி!” – மதுரை சரகத் துணைப்பதிவாளராக ஆசைத்தம்பி இன்று பொறுப்பேற்பு!

March 6, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

0
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

0
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

CV.சண்முகம் கட்சி மாறமாட்டார் ADMK-வில் தான் இருப்பார் TVK-விற்கு செல்லமாட்டார் TVK செல்லும் நிலைபாட்டில்CV.சண்முகம் ஆதரவாளர் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார்

July 27, 2026
காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

July 27, 2026
சாந்தங்குடி ஜாதி ஆணைவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற சாமுவேல்ராஜ் கோரிக்கை

காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டிய முதல்வருக்கு பாராட்டு

July 27, 2026
புழல் காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர் நடத்திய போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

பயிர் கடனை அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மத்திய,மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.