May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்

by Satheesa
June 15, 2025
in News
A A
0
செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

செங்கல்பட்டு அருகே சிறுபினாயூர் கிராமத்தில் வசித்து வரும் ஜனார்த்தனம் இவர் அதே கிராமத்தில் தனது சொந்தமாக உள்ள பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் உள்ள சிறுபினாயூர் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மொழி இவருடைய கணவர் மணி திமுக இளைஞரணி செயலாளராக உள்ள இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுபினயூர் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் மணி தான் ஊராட்சி மன்ற தலைவர் என்று கூறிக்கொண்டு அடியாட்களை கையில் வைத்துக் கொண்டு விவசாயி செய்து வரும் ஜனார்த்தனம் பட்டா நிலத்தில்
அத்துமீறி சட்ட விரோதமாக நிலத்தில் கழிவு நீர் கால்வாய்களை அமைத்தது மட்டுமில்லாமல் நிலத்தில் 6 அடி கருங்கல் தூண்கள் நட்டு உள்ளனர். மேலும் கழனிக்கு செல்லும் வழியை மறைத்து பென்சிங் அமைக்கும் பொழுது விவசாயம் செய்து வரும் ஜனார்த்தனன் அவர்களுடைய மனைவி தேன்மொழி அவருடைய தாயார் மூவரும் சென்று ஏன் எங்கள் நிலத்தில் சட்டவிரோதமான செயல்களை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய கணவர் மணி 10கும் மேற்ப்பட்ட அடியாட்களை வைத்து ஜனார்த்தனம் மீதம் அவருடைய மனைவி தேன்மொழி மீதும் தாயார் செங்கவல்லி ஆகியோர்கள் மீது கடுமையாகத் தாக்கியுள்ளார்கள் இதில் காயமடைந்த மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டமிட்டு ஜனார்த்தனனை பழி வாங்கும் நோக்கத்தில் இது போன்ற கழிவுநீர்களை விவசாய நிலத்தில் விடப்பட்டு நிலத்திற்கு செல்வக் கூடாது என்பதற்காக வேலியும் அமைக்கப்பட்டுள்ளது அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சாலவாக்கம் காவல் நிலையத்தில் ஜனார்த்தனம் புகார் கொடுத்துள்ளார் ஆனால் இதுவரை புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஊராட்சி மன்ற தலைவர் அவருடைய கணவர் மணி பதவியை பயன்படுத்தி Bdo மற்றும் சாலவாக்கம் போலீசை தங்களுக்கு சாதகமாக வைத்துக் கொண்டு அப்பாவி விவசாயிகளை விவசாயம் செய்யவிடாமல் தடுக்கின்றனர் என பாதிப்படைந்த ஜனார்த்தனம் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். .

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பாரதிய ஜனதா கட்சி மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி: எடப்பாடியாரைச் சந்தித்து பி.ஆர். சிவசாமி அதிரடி ஆதரவு!

March 9, 2026
அரசியல் நிலநடுக்கம்  திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம் – “ஜெயலலிதாவே இணைந்தது போன்ற மகிழ்ச்சி” என திண்டுக்கல் ஐ.லியோனி நெகிழ்ச்சி!

March 3, 2026
தமிழகம் முழுவதும் அனைத்து சமூகநீதி விடுதிகளிலும் Gymவசதி, Wifiவசதி, பாதுகாக்கப்பட்ட பெட்டக வசதி ஏற்படுத்திதர என உறுதி

January 29, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.