August 19, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.

by Satheesa
June 15, 2025
in News
A A
0
செஞ்சியில் மேளதாள முழங்க மாட்டு வண்டியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை பொருட்களை அரசு பள்ளிகளுக்கு செயல் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா மலையரசன் குப்பம், மளவங்தாங்கல், ஆலம்பூண்டி, கெங்கவரம், கணக்கன்குப்பம், அடுக்கம், உள்ளிட்ட கிராமபுறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு செயல் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி தனது பிறந்தநாளை முன்னிட்டு கல்வி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

அதன்படி மலையரசன் குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவில் கிராம மக்கள் தாம்பூல தட்டு மற்றும் மாட்டு வண்டியில் பள்ளி மாணவர்களுக்கான நோட்புத்தகம், பேனா, பென்சில், மற்றும் விளையாட்டு உபரகரணஙகள் சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.

மாட்டு வண்டியில் மேளதாளம் முழங்க ஊர் மக்கள் திரண்டு சீர்வரிசை பொருட்களை பள்ளி கொண்டு வந்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் பொருட்களை ஒப்படைத்தனர்.

மேலும் 10 பள்ளிகளில் சுமார் 2 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ10 லட்சம் மதிப்பிலான கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை செயல் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் பொன்னுசாமி வழங்கினார். மேலும் மாணவ, மாணவியர்களுக்கு அறுசுவை பிரியாணியும் வழங்கப்பட்டது.

மேலும் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள், ஏழை எளியோருக்கு சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் திறந்து விட்டதால் தட்டி கேட்ட விவசாயிக்கு கொலை மிரட்டல்

Next Post

மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மனித சங்கிலியாக நின்று ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு முழக்கம்

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.