• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழா

by Satheesa
November 26, 2026
in News, News
0
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாற்று புராதான சின்னமான தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையில் உலக மரபு வார விழாவில் கடற்கரை மணலில் டேனிஷ் கோட்டை போன்று தத்துரூபமாக மணல் சிற்பம் அமைக்கப்பட்டு இருந்தது பலர் பார்த்து ரசித்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் அமைந்துள்ள வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை தொல்லியல் துறையின் அகழ்வைப்பகமாவும் உள்ளது. நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயனிகள் அகழ்வைப்பகத்தில் உள்ள புராதன வரலாற்று      
சின்னங்கள் மற்றும் பண்டையகால சுவடுகளை பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆண்டுதோறும் உலக மரபு வார விழா கொண்டாடபடுவது  வழக்கம். அதன்படி நவம்பர்  19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஓரு வாரம் உலக மரபு வார விழா நடைபெற்றது .இந்த 7 நாட்களும்  பொதுமக்கள், மாணவர்கள்,சுற்றுலா பயணிகள் டேனிஷ் கோட்டையை கட்டணம் இன்றி இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் நவம்பர் 25 மரபு வார விழாவின் இறுதி நாளில் கோட்டையின் அருகில் கடற்கரை மணலில் டேனிஷ் கோட்டையின் வடிவத்தை மணலில் மணல் சிற்பமாக அமைத்தனர் தொல்லியல் துறை அலுவலர் வசந்த் இளநிலை பொறியாளர் அகிலன் ஆகியோர் அமைத்திருந்தனர் சுற்றுலா பயணிகள் மணல் சிற்பத்தை பார்த்து ரசித்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

சங்கரன் பந்தலில் அரசு ஆரம்பசுகாதார நிலைய புதிய கூடுதல் கட்டிடம் பூம்புகார் MLA குத்துவிளக்கு ஏற்றி திறந்தார்

Next Post

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு பேட்டி

Related Posts

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

மன்னார்குடியில் நீதிமன்றம் உங்கள் வாசலில்’ என்கிற நோக்கத்தில் நடமாடும் இ- சேவா நடமாடும் நீதிமன்றம் வாகனத்தை நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
News

TVK-அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

November 26, 2026
Next Post
மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில், சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் ஆய்வு பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்
News

மயிலாடுதுறையில் பெட்ரோல் பங்கில் விலை உயர்ந்த பித்தளை உபகரணங்கள் திருட்டு CCTV-யில் அம்பலம்

by Satheesa
November 26, 2026
3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை
News

3ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றும் ஊழியர்களை இடமாற்றம் செய்ய கோரிக்கை

by Satheesa
November 26, 2026
திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு
News

திருவள்ளூர் கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு கால்வாய் அமைக்க அப்பகுதியைச்சேர்ந்த மக்கள் புகார் மனு

by Satheesa
November 26, 2026
சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்
News

சென்னை அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இடையே கடும் மோதல்

by Satheesa
November 26, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6