September 16, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

by Satheesa
July 31, 2026
in News
A A
0
காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால், ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக காவிரி ஆற்றில் அமைந்துள்ள புஷ்கர தொட்டியில் நகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியது:-

காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றை தெய்வமாக நினைத்து வழிபடும் ஆடிப்பெருக்கு விழா 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றை கன்னிப் பெண்ணாக நினைத்து ஆடிப்பெருக்கு தினத்தன்று பொதுமக்கள் காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் காதோலை கருகமணி கண்ணாடி வளையல் நாவல் பழம், பேரிக்காய் விளாங்காய் ஆகியவற்றுடன் அச்சு வெல்லம் காப்பரிசி கலந்து வைத்து ஆற்றங்கரையில் காவிரி மண்ணை பிடித்து தூப தீபங்கள் காட்டி மாங்கல்ய பலம் வேண்டி தாலியை வணங்கி, ஆற்றில் தீபம் விடுவது வழக்கம். இந்த ஆண்டு போதிய பருவமழை இல்லாத நிலையில், நதிநீர் ஆணையம் உத்தரவிட்டும், கர்நாடகம் காவிரியில் உரிய தண்ணீரை திறக்க மறுக்கிறது, இதனால் மயிலாடுதுறை நகரில் 16 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள துலா கட்டம் பகுதி வறண்டு காணப்படுகிறது. காவிரி கடலுடன் கலக்கும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆடிப்பெருக்கு கொண்டாட தண்ணீர் வராது என்ற நிலையில், 2017ம் ஆண்டு துலா கட்ட பகுதியில் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புஷ்கர தொட்டியில் தண்ணீர் நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் காவிரி ஆற்றை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. தொடர்ந்து மின்மோட்டார்கள் மூலம் நிலத்தடி நீரை புஷ்கர தொட்டியில் நிரப்பும் பணி இன்று துவங்கியது. ஆடிப்பெருக்கில் பக்தர்கள், புஷ்கர தொட்டியில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட உள்ளனர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருக்கடையூர் கோவிலில் 108 கலசங்கள் வைத்து யாக பூஜை மற்றும் லட்சார்ச்சனை

Next Post

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

Related Posts

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
News

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

0
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

அரசு பணியில் உயிரிழந்த ஊழியருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கோரி போராட்டம்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

வானில் நிகழ்ந்த அரிய விண்வெளி நிகழ்வை வெறும் கண்களால் நேரில் கண்டு ரசித்த திருவாரூர் மக்கள்

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

முன் அனுபவம் இல்லாத தற்போதைய முதல்வரால் பிரச்சனைகளை சமாளிப்பதில் சிரமம் தளவாய்சுந்தரம் MLA கருத்து

September 15, 2026
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

நாகர்கோவிலில் We the Leaders இயக்கத்தின் சார்பில் போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு பேரணி

September 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.