July 31, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் ஆய்வுக் கூட்டத்தில் தகவல்

by Satheesa
July 31, 2026
in News
A A
0
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது, மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தகவல் :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் பதிவு பெற்ற வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 2025 26வது நிதி ஆண்டில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார் கடன் உதவி திட்டத்தின் கீழ் 208 பயனாளிகளுக்கு 170 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்றும், கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்கலுக்கான மானியம் அளிக்கும் திட்டம் கபர்ஸ்தான மற்றும் அடக்க
ஸ்தலங்களுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் திட்டம் பள்ளிவாசல் புனரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். முன்னதாக சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

காவிரி ஆற்றில் தண்ணீர் வராத காரணத்தால்,ஆடிப்பெருக்கை கொண்டாட வசதியாக புஷ்கரதொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி

Next Post

மயிலாடுதுறையில் ஆலமரத்தின் கிளை முறிந்து விழுந்ததில் வீடு, மின் கம்பங்கள் சேதம்

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா
News

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.