September 22, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கட்சி நிதி கேட்டு மிரட்டல்: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது தவெக  நிர்வாகி தாக்குதல்

by Satheesa
August 3, 2026
in News
A A
0
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

கட்சி நிதி கேட்டு மிரட்டல்: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி மீது தவெக நிர்வாகி தாக்குதல்! – மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரசு அனுமதியுடன் நடைபெற்ற தூர்வாரும் பணியில் கட்சி நிதி கேட்டு மிரட்டியதோடு, அதைத் தட்டிக்கேட்ட திமுக நிர்வாகியைத் தாக்கிய தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குத்தாலம் தாலுகா, திருமணஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பழைய தெரு கிராமத்தில் அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. அப்போது அங்கு வந்த தவேக வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் என்பவர், தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களிடம் கட்சி நிதிக்காக பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு ரூ.5,000 கொடுக்கப்பட்ட நிலையில், மேலும் ரூ.15,000 தர வேண்டும் எனக்கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆலங்குடி பஞ்சாயத்து நாகமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற வயல் தூர்வாரும் பணியின்போதும், ராஜ்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரச்சனை செய்துள்ளார். “பணம் தரவில்லை என்றால் வேலையை நடக்க விடமாட்டோம்” எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த திமுக ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து, “எங்கள் ஊரில் அரசு அனுமதியுடன் பணி நடக்கும் போது உனக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?” என நியாயம் கேட்டுள்ளார்.
இதனால் இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ராஜ்குமாருடன் வந்த நபர்கள் பாண்டியனை கொடூரமாகத் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த பாண்டியன் உடனடியாக மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தங்கள் மீதான தவறை மறைப்பதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையில் பொய் புகார் அளித்துள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து குத்தாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: district newsdmktamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மங்கைநல்லூரில் மது போதையில் செல்போன் டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்து ரகளை

Next Post

நுகர் பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் & வண்டுகள் காரணமாக பொதுமக்கள் வேதனை

Related Posts

ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு
News

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026
Next Post
நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு

நுகர் பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை மூலம் பரவும் கரித்துகள் & வண்டுகள் காரணமாக பொதுமக்கள் வேதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

சீர்காழியில் வெறி நாய் கடித்து ஒரே நேரத்தில் 4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

August 21, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

0
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளிட்ட தீர்வு காண வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

அனந்தமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேகவிஸ்வரூப காட்சி

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

சீர்காழியின் பிடாரி வடக்கு வீதியில் பொது குடிநீர் குழாயை சுற்றி கழிவு நீர். குடிநீருடன் கழிவுநீர்

September 20, 2026
ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டு மயிலாடுதுறையில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா பேச்சு

திருவாரூரில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை அரசு வழங்கவில்லை ரேஷன் கடை ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம்

September 20, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.