September 12, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இபிஎஸ் மீது அவதூறு பரப்பியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : செல்லூர் ராஜூ

by Priscilla
June 20, 2025
in News
A A
0
இபிஎஸ் மீது அவதூறு பரப்பியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : செல்லூர் ராஜூ
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

மதுரை :
எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து அவதூறாகக் கருத்து தெரிவித்ததாகவும், கீழடி ஆய்வுகளை கேலி செய்ததாகவும், திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கார்டூன் குறித்து அதிமுக வட்டாரத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஜூன் 17ஆம் தேதி, திமுக ஐடி விங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கார்டூனில், எடப்பாடி பழனிசாமி குறித்து கேலிச் சித்திரம் இடம்பெற்றது. இதையடுத்து, இந்த பதிவுகள் திட்டமிட்டு வெளியிடப்பட்ட அவதூறான வார்த்தைகள் மற்றும் சித்திரங்கள் எனக் கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் முறையீடு செய்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை எஸ்.பி. அரவிந்திடம் மனு அளிக்க, அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஆகியோர், காவல் ஆணையரிடம் தனித்தனியாக மனுவை சமர்ப்பித்தனர்.

இந்த மனுக்களில், திமுக ஐடி விங் திட்டமிட்டு அவதூறான பதிவுகள் வெளியிட்டுள்ளதாகவும், இது எடப்பாடி பழனிசாமியின் பெயரையும், அதிமுகவினரின் மனஉளைச்சலையும் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட பதிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது :

“எடப்பாடி பழனிசாமி மீது தவறான தகவல்கள் பரப்பியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும். திமுக ஐடி விங் பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் டிஆர்பி ராஜா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது போல தரம் தாழ்ந்த விமர்சனங்கள், அரசியல் மரியாதையை கேள்விக்குள்ளாக்குகின்றன. திமுக அரசு முற்றிலும் அரசியல் ஒழுங்கமைப்பில்லாமல் செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது. 2026ல் இந்த நிலை நிச்சயமாக மாறும். சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், நீதிமன்றத்தை அணுக எங்களுக்கு தயக்கம் இல்லை,” என்றார்.

Tags: admkdmkedapadi palanisamymaduraisellur rajuமன்னிப்பு
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“அம்பேத்கர் படத்தை காலடியில் வைக்கும் எதிர்க்கட்சிகள்… நான் இதயத்தின் அருகே வைத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி

Next Post

விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் “ஜன நாயகன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் “ஜன நாயகன்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் "ஜன நாயகன்" படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறையில், மாநில அளவிலான சப் ஜூனியர் இறகுப்பந்து போட்டிகள் துவங்கின

August 21, 2026
சென்னை வண்டலூர் கிரசன்ட்  கல்லூரியில்  முதலீட்டாளர்கள்,    நிபுணர்கள் உடன்  மயில்சாமி அண்ணாதுரை உரை

செங்கல்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

August 6, 2026
ADMKமுன்னாள் அமைச்சர் CV.சண்முகம் அவருடைய அண்ணன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார்

சீர்காழி அரசு இசைப்பள்ளியில் பரபரப்பு! ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து தர்ணா போராட்டம்

July 14, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.