August 4, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் : குளத்தில் இருந்து விவசாயியின் சடலம் மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை

by Priscilla
May 27, 2025
in News
A A
0
திருவாரூர் : குளத்தில் இருந்து விவசாயியின் சடலம் மீட்பு – பல கோணங்களில் போலீசார் விசாரணை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருவாரூர் மாவட்டம் மாவூர் கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதிவாணன் (வயது 56) என்ற விவசாயி, அவரது வீட்டின் அருகே உள்ள சிவன் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, மதிவாணனின் மனைவி கார்த்திகை செல்வி அளித்த புகாரின் அடிப்படையில், அவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது சந்தேகத்திற்கிடமான காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மதிவாணன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருந்துகள் உட்கொண்டு வந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: district newsfarmerthiruvarur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரமற்ற உணவு : உணவகத்துக்கும் Zomato – விற்கும் ரூ.30,000 அபராதம் !

Next Post

வியாசர்பாடி சம்பவம் – உதவி செய்ய வந்த த.வெ.க. உறுப்பினர்கள் மீது காவல்துறை அக்கிரமம் : விஜய் கண்டனம்

Related Posts

சந்திரபாடி கிராமத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பால்குடம் திருவிழா
News

August 3, 2026
ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 6-ஆம் வகுப்பு மாணவி மயக்கம்

நாகையில் எம்பி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மது போதையில் அலப்பறையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு
News

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மனுநீதி நாள் முகாம் தாமதமாக துவங்குவதால் பொதுமக்கள் அவதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.