May 1, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருச்சி தாம்பரம் இடையே தற்காலிக ரயிலாக இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் புதிய நிரந்தர ரயிலாக இயக்கம்

by Satheesa
March 1, 2026
in News
A A
0
திருச்சி தாம்பரம் இடையே தற்காலிக ரயிலாக இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் புதிய நிரந்தர ரயிலாக இயக்கம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி தாம்பரம் இடையே தற்காலிக ரயிலாக இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் புதிய நிரந்தர ரயிலாக இயக்கம். திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்து கேக் வெட்டி கொண்டாட்டம்:-

சென்னை திருச்சி ரயில் வழித்தடத்தில் மயிலாடுதுறை ஜங்ஷன் முக்கிய சந்திப்பாக உள்ளது. இங்கு பெருநகரமான சென்னை செல்ல காலை நேரத்தில் ரயில் இல்லாத நிலையில்’ பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்டர்சிட்டி ரயில் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்டர்சிட்டி ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் இன்டர்சிட்டி ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 5.30மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 7.30 மணிக்கு மயிலாடுதுறைக்கு வந்த புதிய இன்டர்சிட்டி நிரந்தர ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் பாஜக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு முன்னிலையில் பாஜகவினர் புதிய ரயிலை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் நிலைய வாயிலில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிரந்தர ரயில் சேவை தந்த பிரதமர் ரயில்வே அமைச்சர், மத்திய இணை அமைச்சர் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இந்த ரயில் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும், வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படுகிறது.

Tags: district newstamilnaduTrichy ]
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஊட்டியாக மாறிய திருவாரூர் – முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்லும் வாகன ஓட்டிகள்

Next Post

தமிழக முதல்வரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் 500 பிள்ளையார் கோவில் முன்பு DMK அன்னதானம்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
தமிழக முதல்வரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் 500 பிள்ளையார் கோவில் முன்பு DMK அன்னதானம்

தமிழக முதல்வரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் 500 பிள்ளையார் கோவில் முன்பு DMK அன்னதானம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

காளி ஊராட்சிக்கு உட்பட்ட சிறு நாகூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏறுடையப்ப அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.