• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருவாரூர் 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் தேர் திருவிழா

by Satheesa
May 3, 2026
in Bakthi, News
0
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் அருகே 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமான திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோவிலில் திருத்தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் அருகே திருக்கண்ணமங்கை கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் பதினாறாவது திவ்ய தேசமாக அமைந்துள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இரண்டாம் ஆண்டு தேர்த் திருவிழா விமரிசையாக தொடங்கியது.
தேரின் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கம் எழுப்பி உற்சாகமாக தேரை இழுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் குடவாசல் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Bhaktavatsala Perumaldistrict newstamilnaduThirukannamangaithiruvarur
Previous Post

சீர்காழி அருகே நுங்கு விற்பனையில் ஏற்பட்ட தகராறு நுங்கு வியாபாரி கொலை உறவினர் கைது

Next Post

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கார் காவடி எடுத்த வினோத வழிபாடு

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
வழுவூர் வளையாம்பட்டினம் பாலமுருகன் ஆலயத்தில் 42-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி மகோத்ஸவ உற்சவ திருக்கல்யாண வைபவம்

சித்ரா பௌர்ணமி முன்னிட்டு வழுவூர் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கார் காவடி எடுத்த வினோத வழிபாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6