• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு

by Satheesa
March 3, 2026
in News
0
திருவாரூர் அருகே குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவாரூர் அருகே கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தடுப்புகளை அகற்றி ஆலயத்திற்கு செல்ல முயன்றதால் பரபரப்பு.

திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்திற்கு சொந்தமான குடிமனைகளில் பல தலைமுறையாக குடியிருந்து வருவர்களுக்கு பட்டா வழங்க வேண்டியும்,

கோவில் மனைகளில் குடியிருந்து வருபவர்களுக்கு மின் இணைப்பு வழங்க ஏதுவாக தடையில்லா சான்று வழங்க மறுப்பதை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் தனுஷ்கோடி தலைமையில் திருக்கண்ணமங்கை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக வந்து காவல்துறையின் தடுப்புகளை தள்ளிவிட்டு திருக்கணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தை சூழ்ந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்து சமய அறநிலைய துறையின் செயலை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

பேட்டி துரைராஜ் மாநில பொருளாளர்

Tags: district newstamilnaduthiruvarur
Previous Post

ஆசிட் ஊற்றி இயற்கை அழிப்பு – ரவுடி கும்பல் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கலெக்டர் அழகுமீனா அதிரடி உத்தரவு!

Next Post

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

Related Posts

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

ஜோலார்பேட்டை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய கூட்டுறவு வங்கி & கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடி நியாய விலைக்கடையில் ஆய்வு

November 3, 2026
Next Post
சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி பாலூர் கிராம இளைஞர்கள் ஆட்சியரிடம் மனு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் ரூ.12.26 கோடி மதிப்பில் 1,771 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

திருவாரூரில் பள்ளி மாணவர்களுடன் பெற்றோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

செங்கல்பட்டு அருகே கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி போராட்டம்

by Satheesa
November 3, 2026
பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு – 2 பேர் கைது
News

5 ஆணையர்கள் மாறிவிட்டனர், நகராட்சியில் மக்கள் பணிகள் நடக்கவில்லை என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்

by Satheesa
November 3, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6