October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி

by Satheesa
August 28, 2026
in News
A A
0
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

வேளாங்கண்ணி பேராலயத்திற்கு நடை பயணமாக சென்ற தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சீர்காழியில் பேட்டி ;

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற 28 மாதங்களுக்கு பிறகு தான் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது அதேபோல நாங்களும் அனைத்து துறைகளும் வரிவிதிப்பை அதிகரித்துள்ளோம் அதன் மூலம் வரக்கூடிய வருவாயை கொண்டு ரூபாய் 2500 பணம் மகளிருக்கு உயர்த்தி வழங்கப்படும் என்றார்

வேளாங்கண்ணி பேராலயத்தில் வருகிறேன் 29ஆம் தேதி கொடியேற்றம் ஏற்றப்பட உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நடைபெறுமாக பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் தமிழக அரசின் தவெகவை சேர்ந்த நிதி அமைச்சர் மரிய வில்சன் நடைபயணமாக சென்று கொண்டிருந்தார் அப்பொழுது சீர்காழியில் அவர் செய்தியாளுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது

மக்கள் முதற்கட்டமாக தமிழகத்தில் லஞ்சம் அரசத்துறையில் அதிக அளவில் தவிர்க்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளதாகவும், சட்டசபையில் நேரடி காட்சிகளை ஒளிபரப்பு செய்வதை மக்கள் அதிக ஆர்வத்துடன் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் பள்ளி கல்வித்துறையில் கடந்த காலங்களில் லஞ்சம் பெற்று உரிமம் வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் நான் சாட்சி ஆக உள்ளேன் என்றே தான் கூறியிருக்கிறேன் அது தவறாக புரிந்து வருவதாக கூறுகிறார்,தவெக தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 2500 மகளிருக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்குவதற்காக ஜிஎஸ்டி பத்திரப்பதிவு துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் மூலம் வரி விதிப்பை அதிகரித்துள்ளதாகவும் அதன் மூலம் வரக்கூடிய வருவாயை கொண்டு மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்கப்படும் மேலும் கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் பணம் 28 மாதங்களுக்கு கழித்து தான் வழங்கப்பட்டது அதேபோல நாங்களும் தற்போது வழங்குவோம் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் கூடுதல் தொகைக்கு டெண்டர் கோரியிருந்தவர்களுக்கு பணி துணை ஒப்பந்ததாரர் புகார்

Next Post

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026
Next Post
தரங்கம்பாடி துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் திடீர் சோதனை – 49,445 பறிமுதல்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்தார்1.02 கோடி இலக்கீடு நிர்ணயம்

September 30, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.