MGR படத்தில் கை வைப்பதா? ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தஞ்சை தமிழ் பல்கலைக் கழக இணையதளத்தில் இருந்து முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...
Read moreDetails










