புதுமனை புகு விழாவிற்கு பந்தல் அமைக்கும் போது இரும்பு பைப் மின்கம்பத்தில் உரசியதால் இளைஞர் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே செருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகநாதன் அவரது மகன் சபரிநாதன் (22) இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் பந்தல் காண்ட்ராக்டரிடம் பணியாற்றி ...
Read moreDetails














