சேலம் : வனப்பகுதியில் உடும்புகளை வேட்டையாடிய தந்தை, மகன் கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள வட்டக்காடு வனப்பகுதி, பல்வேறு வகை அரிய விலங்குகளுக்கு உறைவிடமாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியின் பாதுகாப்பிற்காக சேர்வராயன் தெற்கு ...
Read moreDetails

















