December 11, 2025, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறிப்பு

by Priscilla
May 20, 2025
in News
A A
0
பெண் வங்கி ஊழியரிடம் செயின் பறிப்பு
0
SHARES
31
VIEWS
Share on FacebookTwitter

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி முடித்து நடந்து சென்ற பெண் வங்கி ஊழியரிடம் பல்சர் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் செயினை பறித்துச் சென்றது சம்பந்தமாக Cr no 388/25, u/s 304 BNS வழக்கு பதிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு‌.செல்வநாகரத்தினம் IPS அவர்கள் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் பனாவத் IPS அவர்கள் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் திரு.கருணாகரன் அவர்கள் தலைமையில் தலைமை காவலர்கள் திரு.ஹரிஹரன் ,
திரு. அருண் மொழி வர்மன், திரு.நல்லேந்திரன், திரு.ராஜேஷ், திரு. சதீஷ் குமார் திரு, கணேசமூர்த்திதிரு, நிர்மல் ஆகியோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினருக்கு கிடைத்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை பின் தொடர்ந்து சென்று சம்பவத்தில் ஈடுபட்டது எதிரி 1) மணிகண்டகுமார் 38/25, s/o அருள் மொழி வர்மன், பெரியார் நகர், வாழவந்தான் கோட்டை துவாக்குடி திருச்சி. எதிரி 2 ) கௌஷிக் 17/25, s/o கார்த்திகேயன், கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி, கடலூர் மாவட்டம் என்பதை கண்டறிந்து எதிரிகளை பிடித்து விசாரித்ததில் திருவெறும்பூர் கோகுல் நகர் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும் கடலூர் மாவட்டம் புவனகிரி செயின் பறிப்பில் வண்டி ஓட்டியது மயிலாடுதுறையை சேர்ந்த டைட் என்பது தெரியவந்தது. அவரை பற்றிய விவரங்களை கூறியதில் புவனகிரி போலீசார் அவனை கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலைய எல்லையில் கடந்த ஆண்டு காணாமல் போனது என தெரிய வந்தது.

மேற்கொண்ட குற்றவாளிகளிடமிருந்து வழக்கின் சொத்துக்கள் மீட்க பட்டு, இந்த நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்ட மாவட்டங்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கில் சேர்க்கப்பட்டு எதிரிகள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த திருவெறும்பூர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிபடையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Tags: bank employeedistrict newsthiefstrichy
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் வருகிறது ஹாப்பி நியூஸ்

Next Post

சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி

Related Posts

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்
News

December 11, 2025
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் – அரசு எச்சரிக்கை

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 december 2025 | Retro tamil
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 11 december 2025 | Retro tamil

December 11, 2025
Next Post
சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி

சென்னையில் தங்கம் விலை வீழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எஸ்ஐஆர் குறித்து காரசார விவாதம் – காங்கிரஸ் வெளிநடப்பு

December 10, 2025
அடையாள அட்டையை தூக்கி எரிந்து திமுக முன்னாள் எம்எல்ஏ ஆத்திரம்

தமிழ்நாட்டிலுள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 35 ஆக அதிகரிப்பு

மாருதி சிமெண்ட் ஆலையில் ரெய்டு – போலி பில்கள் சிக்கின

மாருதி சிமெண்ட் ஆலையில் ரெய்டு – போலி பில்கள் சிக்கின

December 10, 2025
தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் – ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டம்

0
465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

465 மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி- சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா லட்சுமணன் வழங்கினார்

0
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.