October 8, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஈரோடு : அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை – பயணிகள் அவதி

by Priscilla
May 26, 2025
in News
A A
0
ஈரோடு : அரசு பேருந்தில் அருவிபோல் கொட்டிய மழை – பயணிகள் அவதி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆசனூர், தலமலை, இக்களூர், கெட்டவாடி, கோடிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், அன்றாட தேவைகளுக்காக அரசு பேருந்துகளை சார்ந்துள்ளனர்.

இந்த நிலையில், தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து ஆசனூர் அருகே சென்றபோது, திடீரென பெய்த கனமழையால், பேருந்தின் மேல் கூரையில் இருந்த ஓட்டைகள் வழியாக மழைநீர் அருவிபோல் உள்ளே ஊர்ந்தது.

இதனால், பயணிகள் நனைந்த நிலையில் அமர முடியாமல் நிறைந்து கொண்டே பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோவொன்றை ஒரு பயணி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

மலைப்பகுதியில் பழுதடைந்த நிலையிலேயே ஓடுகின்ற அரசு பேருந்துகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றன. மழைக்காலத்தில் இந்த சிக்கல்கள் மேலும் மோசமாகின்றன. எனவே, மலைப்பகுதிக்கென தனியாக மேம்பட்ட நிலையில் உள்ள புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags: district newserodeGOVERNMENT BUSheavy rain
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கிளாசனின் 37 பந்துகளில் சதம் – SRH 278 ரன்கள் குவித்து KKR-ஐ வீழ்த்தியது!

Next Post

இந்தியாவில் “இனி Internet speed பட்டைய கிளப்பும்”

Related Posts

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு
News

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026
Next Post
இந்தியாவில் “இனி Internet speed பட்டைய கிளப்பும்”

இந்தியாவில் "இனி Internet speed பட்டைய கிளப்பும்"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

செம்பனார்கோவிலில் போலி நகைகளை விற்பனை செய்ய முயன்ற கர்நாடகாவை சேர்ந்த 3 பேர் கைது

September 28, 2026
மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

January 14, 2026
கரூர் வழக்கு : நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற காவலருக்கு நிபந்தனை ஜாமீன்

October 27, 2025
விமானங்களில் பவர் பேங்க் எடுத்துச் செல்லத் தடையா ? – டிஜிசிஏ ஆய்வு

October 23, 2025
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

0
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

நொச்சி ஓடைபட்டி அருகே திண்டுக்கல் நத்தம் நெடுஞ்சாலையில் வாலிபர் வெட்டி படுகொலை

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

கடைமடைக்கு வந்து சேராத காவிரி நீர்: நாகை மாவட்டத்தில் 6 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மன்னார்குடி அருகே மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

October 6, 2026
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவன் மாரடைப்பால் உயிரிழந்ததால் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மனு

மயிலாடுதுறை TN வெற்றி திட்டத்தின்கீழ், கிராமப்புற மக்களின் பங்களிப்புடன் வளர்ச்சித்திட்டப்பணி

October 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.