September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சனை

by Satheesa
September 10, 2026
in News
A A
0
PM.மெட்டீரியல் ராகுல்காந்தி CM.மெட்டீரியல் முதலமைச்சர் விஜய் என்று MP.சுதா செய்தியாளர்க்கு பதில்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள பிரச்சினை காரணமாக நாளை முதல் வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பேட்டி:-

மயிலாடுதுறை அரசினர் பெரியார் மாவட்ட மருத்துவமனையில் 160 தூய்மைப் பணியாளர்; ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு தொழிலாளிக்கு ரூ.18,894 ஊதியம் வழங்குவதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுடன் ஒப்பந்த நிறுவனமான ஸ்மித் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், அந்த தொகை முழுமையாக தொழிலாளர்களுக்கு வழப்படுவதில்லை.
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆக.28-ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆக.27-ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது, ஒப்பந்தப்படி சம்பளம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட ஒப்பந்த நிறுவனம் ரூ.3000 குறைத்து சம்பளம் வழங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒப்பந்த நிறுவனம் உறுதியளித்தபடி ஊதியத்தை வழங்காமல் குறைந்த சம்பளத்தை மட்டுமே வழங்கியுள்ளனர். இதனைக் கண்டித்து புதன்கிழமை முதல் மருத்துவமனையில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து, உழைப்போர் உரிமை இயக்க மாநில செயலாளர் வீரச்செல்வன் கூறியது: ஸ்மித் நிறுவனம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உறுதியளித்த சம்பளத்தை வழங்காமல் கூலித்திருட்டில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனம் உடனடியாக அரசு பெரியார் மருத்துவமனையை விட்டு வெளியேற வேண்டும். மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன், சலவைத் தொழிலாளி, சமையல் தொழிலாளி உள்ளிட்ட தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தமிழக முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதி 533-ன்படி, 5 ஆண்டுகள் பணிமுடித்த தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் நாளை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள் என்றார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ONGCநிறுவனம் மராமத்து பணி என்ற பெயரில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக பூமியை அகழ்ந்து எண்ணெய் எரிவாயு எடுக்க முயற்சி

Next Post

மயிலாடுதுறை சமூக சேவை அமைப்பின் சார்பில் காவிரியில் மூன்றாம்கட்ட தூய்மைப் பணி 6JCPஇயந்திரங்கள் கொண்டு நடைபெற்ற பணி

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
Next Post
PM.மெட்டீரியல் ராகுல்காந்தி CM.மெட்டீரியல் முதலமைச்சர் விஜய் என்று MP.சுதா செய்தியாளர்க்கு பதில்

மயிலாடுதுறை சமூக சேவை அமைப்பின் சார்பில் காவிரியில் மூன்றாம்கட்ட தூய்மைப் பணி 6JCPஇயந்திரங்கள் கொண்டு நடைபெற்ற பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

September 10, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.