May 14, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

பிரியங்கா வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டம்.. பிரபலம் ஓபன் டாக்

by Priscilla
May 1, 2025
in Cinema
A A
0
பிரியங்கா வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டம்.. பிரபலம் ஓபன் டாக்
0
SHARES
12
VIEWS
Share on FacebookTwitter

விஜய் டிவி நிகழ்ச்சிகளான ஸ்டார்ட் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்றவற்றின் தொகுப்பாளினியாக வலம் வருபவர் பிரியங்கா. சிறந்த தொகுப்பாளராக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 16ம் தேதி தனது நீண்ட நாள் நண்பர் வசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தவுடன், ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்களும் வாழ்த்துகள் கூறி வாழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமான சரத், பிரியங்காவைப் பற்றியும் அவரது திருமணத்தையு பற்றியும் உருக்கமான பகிர்வை செய்துள்ளார். “பிரியங்கா எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை ஜாலியாகவும், கலகலப்பாகவும் வைத்திருப்பார். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அவர் மிகவும் நெகிழ்வானவர். அவருடைய வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள் அதிகம். பிரியங்கா அழுகிறதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இப்போது அவர் வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்பதை அறிந்ததும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்,” என தெரிவித்துள்ளார்.

இந்த உருக்கமான பகிர்வு, பிரியங்காவின் ரசிகர்களிடையே மேலும் மனதைக் தொட்டுள்ளது.

Tags: anchor priyankasarathvijaytelevision
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டும் முன்னேற்றம் ஏற்படாது” – பிரசாந்த் கிஷோர்

Next Post

“பதட்டமாக இருக்கிறது..” – முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்!

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
“பதட்டமாக இருக்கிறது..” – முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்!

“பதட்டமாக இருக்கிறது..” – முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்த விஜய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் உட்பட பேரூராட்சி உறுப்பினர்களுடன் அலுவலகத்தில் மனு

May 14, 2026
ADMK தோல்விக்கு சிவி சண்முகம் தான் காரணம் – கோலியனூர் ADMK ஒன்றிய செயலாளர் பேட்டை முருகன்

வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழா – ராட்டின நுழைவு கட்டணம் அதிகரிக்கப்பட்டால் ஆர்வம் காட்டாத பொதுமக்கள்

தேனியில் இந்தியன் Red Cross Society & அரசு தலைமை மருத்துவமனை & தனியார் நர்சிங் கல்லூரி சார்பில் Blood camp

தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சியான TVK 144 சீட் பெரும்பான்மை நிரூபித்தது ஒட்டி மக்களுக்கு அறுசுவை அன்னதானம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.