September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் ஆய்வுகூட்டத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன்,TVKகட்சி நிர்வாகி மகன் பிறந்தநாள்விழா

by Satheesa
September 14, 2026
in News
A A
0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் ஆய்வு கூட்டத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், தவெக கட்சி நிர்வாகியின் மகன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பு:- சிறுவன் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நேபாளம் நிவாரணத்துக்காக வழங்கிய நிலையில் தானும் அந்த உண்டியலில் நிதி அளித்து அமைச்சர் பெற்றுக் கொண்டார்:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் எல்-நினோ பாதிப்புகளை எதிர்கொள்வது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் செங்கோட்டையன் புறப்பட்டார். அப்போது தமிழக வெற்றிக் கழக நகர செயலாளர் ராஜ்குமார் என்பவரின் மகன் ஜோகித்-தின் எட்டாவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர். இதனை ஏற்று பிறந்தநாள் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, சிறுவனுக்கு கேக் ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தானும் தனது சகோதரியும் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை நேபாளம் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக சிறுவன் வழங்கினார். அந்த உண்டியலில் தன் பங்கிற்கு பணத்தை போட்ட அமைச்சர் அத்தொகையை நிவாரண நிதியில் சேர்த்து விடுவதாக கூறி பெற்றுச் சென்றார்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மயிலாடுதுறையில் அமைச்சரை சந்திக்க விடாமல், TVKபெண் தொண்டரை, தடுத்து மிரட்டியதாக பெண்மணி குற்றச்சாட்டு

Next Post

மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே சந்தித்த அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

வருங்காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

September 14, 2026
Next Post
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மதுராந்தகம் இடைத்தேர்தல் கட்சி பிரமுகர்கள் முன்கூட்டியே சந்தித்த அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

வருங்காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

வருங்காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை சிறுவர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வடிவமைத்து மழை பெய்ய வேண்டி பூஜை

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.