September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறையில் அமைச்சரை சந்திக்க விடாமல், TVKபெண் தொண்டரை, தடுத்து மிரட்டியதாக பெண்மணி குற்றச்சாட்டு

by Satheesa
September 14, 2026
in News
A A
0
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறையில் அமைச்சரை சந்திக்க விடாமல், கைக்குழந்தையுடன் வந்த தவெக பெண் தொண்டரை, தடுத்து மிரட்டியதாக ஒன்றிய செயலாளர் மீது, பெண்மணி குற்றச்சாட்டு, அமைச்சர் தங்கியிருந்த விடுதி முன் பரபரப்பு :-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பருவநிலை முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம், வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் கே எ செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்பு அமைச்சர் உணவு அருந்துவதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே அமைந்துள்ள, பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு சென்றார். அங்க அவரை சந்திப்பதற்காக கட்சியின் பல்வேறு தரப்பு நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். ஜமுனா என்ற பெண் உறுப்பினர் தனது கைக்குழந்தையுடன் வந்த பெண்மணியை, மணல்மேடு பகுதி தவெக ஒன்றிய செயலாளர் மனோகர் என்பவர் தடுத்து நிறுத்தினார். தொடர்ந்து உள்ளே வரக்கூடாது என்று அவரை வெளியே அனுப்ப முயற்சி செய்து, கடுமையான சொற்களால் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, பதிலுக்கு சத்தம் போட ஆரம்பித்தார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, தொடர்ந்து வெளியே வந்த அமைச்சரை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அமைச்சர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பைட்:-
ஜமுனா பெண் தொண்டர்

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

200ஆண்டுகள் பழமையான தூயயோவான் ஸ்நானகன் ஆலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட மதநல்லிணக்கமையமாகசிறப்பு

Next Post

மயிலாடுதுறையில் ஆய்வுகூட்டத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன்,TVKகட்சி நிர்வாகி மகன் பிறந்தநாள்விழா

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

தேமுதிகவின் 22ஆம் ஆண்டு துவக்க விழா – விழுப்புரத்தில் தேமுதிகவினர் கழக கொடியேற்றி கொண்டாடினார்கள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை

வருங்காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026
Next Post
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மயிலாடுதுறையில் ஆய்வுகூட்டத்துக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன்,TVKகட்சி நிர்வாகி மகன் பிறந்தநாள்விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

தேமுதிகவின் 22ஆம் ஆண்டு துவக்க விழா – விழுப்புரத்தில் தேமுதிகவினர் கழக கொடியேற்றி கொண்டாடினார்கள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

வருங்காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

தேமுதிகவின் 22ஆம் ஆண்டு துவக்க விழா – விழுப்புரத்தில் தேமுதிகவினர் கழக கொடியேற்றி கொண்டாடினார்கள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மேட்டூரில் காவிரி நீர் திறந்து விடப்பட்டதால் மயிலாடுதுறையில் திடீர் இடியுடன் கூடிய கனமழை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

வருங்காலங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும் பிரதமர் மோடி நகைகளை வாங்க கூடாது என்று சொல்லவில்லை

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு அனைத்து கிராமங்களிலும் சிறுவர்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.