September 14, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் 1200 கோடி பிரமாண்ட படம்!

by Divya
September 3, 2025
in Cinema
A A
0
ராஜமௌலி – மகேஷ் பாபு இணையும் 1200 கோடி பிரமாண்ட படம்!
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக விளங்கும் எஸ்.எஸ். ராஜமௌலி, இந்திய சினிமாவை உலகளவில் உயர்த்தியவர் எனலாம். இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து, வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டிய சாதனையை படைத்தது. சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவான அந்த படம், இந்திய சினிமாவின் வரலாற்றில் புதிய அடையாளமாக இருந்தது.

தற்போது ராஜமௌலி, தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பெயர் அறிவிக்கப்படாததால் தற்காலிகமாக SSMB29 என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட இயக்குனரும் முன்னணி கதாநாயகனும் இணைவதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இந்நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது இரண்டு பாகங்களாக எடுக்கப்பட இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 120 நாடுகளில் இப்படம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் உருவாகும் முதல் தெலுங்கு திரைப்படம் என்ற பெருமையை பெற உள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி அறிவித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்திற்கு, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கிரவாணி இசையமைக்கிறார்.

Tags: 1200crs movieactor Mahesh babuRajamoulissmb29telugu movie
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கட்சியுடன் கூட்டணி ? – தவெக விளக்கம்

Next Post

“எனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும்” – அனுஷ்கா

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
“எனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும்” – அனுஷ்கா

"எனக்கும் சில விருப்பு வெறுப்புகள் இருக்கத்தான் செய்யும்" – அனுஷ்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காற்றுடன் பெய்த பலத்தமழை

August 21, 2026
இரவில் திடீரென்று பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது

ADMK-விலிருந்து நீக்கப்பட்ட விழுப்புரம் முன்னாள் பெண் அதிமுக நிர்வாகிகள் குறித்து மானபங்கம் படுத்தும் செயலாளர் பசுபதி

July 22, 2026
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

0
வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.