August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

by Priscilla
October 15, 2025
in Cinema
A A
0
லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
0
SHARES
9
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :
நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக, நடிகர் விஷால் முன்பு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் “கோபுரம் பிலிம்ஸ்” நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், அந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு விஷாலுக்காக செலுத்தியது. இதற்கிடையில், கடன் தொகை முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரை, விஷால் தயாரிக்கும் படங்களின் உரிமைகள் லைகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என இருபுறமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்த நிபந்தனையை மீறி சில படங்களை வெளியிட்டதாக கூறி, பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ₹21.29 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி லைகா நிறுவனம் மீண்டும் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது லைகா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஶ்ரீனிவாசன், “விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்காக அவருக்கு வழங்கப்படும் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, மனுவிற்கு பதிலளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags: actor vishalLyca Corporation casemadras high courttamil cinemas
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“பொறுப்பு இல்லைனு தட்டிக் கழிக்க முடியாது” – தவெக நிர்வாகி ஜாமீன் மனுவில் நீதிபதி கடுமையான கருத்து

Next Post

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

Related Posts

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க CITUசார்பில்  ஆர்ப்பாட்டம்
Cinema

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயுடன் நடித்தேன் தற்போது அவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி – நடிகை அபர்ணாதாஸ்

July 3, 2026
பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
Next Post
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது – மனைவி பொற்கொடி

ஆர்ம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்கு ஜாமின் வழங்க கூடாது - மனைவி பொற்கொடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் கைது: நாகையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் – 100க்கும் மேற்பட்டோர் கைது

August 4, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.