September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருப்பத்தூர் நீதிமன்றத்தில் பழுதாகியுள்ள LIFTசரிசெய்ய கோரி வழக்கறிஞர்கள் & பொதுமக்கள் கோரிக்கை

by Satheesa
June 11, 2026
in News
A A
0
திருப்பத்தூர் நீதிமன்றத்தில் பழுதாகியுள்ள LIFTசரிசெய்ய கோரி வழக்கறிஞர்கள் & பொதுமக்கள் கோரிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் பழுதாகியுள்ள லிஃப்டை சரிசெய்ய கோரி வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த நீதிமன்றத்திற்கு தினந்தோறும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரகணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும் மூன்று அடுக்குமாடி கொண்ட இந்த நீதிமன்றத்தில் பயன்பாட்டில் இருந்த லிஃப்ட் கடந்த ஒரு வருட காலமாக பழுதாகி இயங்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக நீதிமன்றத்திற்கு வரும் முதியவர்கள், வழக்கறிஞர்கள் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் லிஃப்டை சரி செய்யக்கோரி வழக்கறிஞர்கள் பலமுறை துறைசார்ந்த அதிகாரிகளுக்கு முறையிட்டும் கோரிக்கை மனு அளித்தோம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு விரைந்து பழுதாகி உள்ள லிஃப்டை சரி செய்ய வேண்டும் என வழக்கறிஞர்களும், பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புதூர் நாடு  மலையில் கள்ளச்சாராம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 50 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது

Next Post

அம்மா உணவகத்தை ஆய்வு செய்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் Dr. N.திருப்பதி 

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.