September 11, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

புதூர் நாடு  மலையில் கள்ளச்சாராம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 50 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது

by Satheesa
June 11, 2026
in News
A A
0
புதூர் நாடு  மலையில் கள்ளச்சாராம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 50 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

புதூர் நாடு மலையில் கள்ளச்சாராம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊரல்களை அளித்த போலீசார்!. இரண்டு லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அக்க்ஷய் அனில் வாகரேக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்நிலையில் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, கீழூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கீழூர் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சொக்கன் (50) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் சோதனையின் போது
சாராயம் காய்ச்சுவதற்கு வைத்திருந்த இரண்டு பிளாஸ்டிக் ட்ரம்மில் வைத்திருந்த 50 லிட்டர் சாராய ஊரல்களை போலீசார் அளித்தனர். மேலும் அவரிடமிருந்து 2 லிட்டர் சாராயமும் கைப்பற்றினர்.

பின்னர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு சொக்கனை அழைத்து வந்து வழக்குப்பதிந்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: 50 liters of illicit arrackdistrict newsPudhur Nadu hillstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சலூன் ஆக மாறிய அரசுமேல்நிலைப்பள்ளி முடிவெட்டி வராத மாணவர்களுக்கு முடிவெட்டிய உடற்கல்வி இயக்குனர்

Next Post

திருப்பத்தூர் நீதிமன்றத்தில் பழுதாகியுள்ள LIFTசரிசெய்ய கோரி வழக்கறிஞர்கள் & பொதுமக்கள் கோரிக்கை

Related Posts

வடபட்டினம் நண்பர்களே பார்ப்பதற்காக சென்ற வாலிபர் பைக் மோதி உயிரிழப்பு
News

கொரட்டூர் ஏரியில் சுமார்2டன் மீன்கள்இறந்தததை அறிந்த அம்பத்தூர் சட்டமன்றஉறுப்பினர் G.பாலமுருகன் ஆய்வு

September 10, 2026

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய TVK-அமைச்சர்களுடன் ரீல்ஸ் எடுத்து அட்ராசிட்டி

3 மணி நேரமாக மொட்டை வெயிலில் காக்க வைத்தது மட்டுமல்லாமல், கண்டுகொள்ளாமல் சென்ற அமைச்சர்கள்

நுகர்வோர்நீதிமன்றத்தை மீண்டும் விழுப்புரத்தில் செயல்படுத்தக்கோரி வழக்கறிஞர்கள் மனிதசங்கிலி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.