July 13, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

by Satheesa
July 12, 2026
in News
A A
0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம், 20க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகள் பயின்று வரும் நிலையில்,  புதிய கட்டிடம் கட்டும் மாற்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர், அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த சோழம்பேட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகள் உணவு உண்டு வருகின்றனர். தற்பொழுது கட்டடம் மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேற்கூரைகளில் மழை நீர் ஒழுகி, மிகவும் பலவீனமாக காட்சியளிக்கிறது. கட்டிடத்திற்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் காடுகள் மண்டியதால் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் பெருகின. புதிய கட்டிடம் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், பின்புறம் அரசுக்கு சொந்தமான பொறம்போக்கு இடத்தை அப்பகுதியை சார்ந்த தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து வேலி அடைத்து, தகர பொட்டகை அமைத்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பார்வையிட்டு, கொட்டகை அமைக்க கூடாது என வாய்மொழி உத்தரவிட்டு சென்றுள்ளனர். ஆனால் மேல் நடவடிக்கை இல்லாத காரணத்தால், தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்திற்கு மாற்றாக புதிய கட்டிடம் கட்டுவதுடன் அதற்குரிய இடத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவிக அரசு கலைக்கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்காத தமிழக அரசை கண்டித்து மாணவமாணவிகள் சாலை மறியல்

Next Post

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Related Posts

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி
News

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது
News

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்
News

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
Next Post
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

விழுப்புரம் நகர விஸ்வகர்மா பொன் வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

0
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

0
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

0
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

0
“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

“50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத குளத்தை குப்பை மேடாக்கிய திருவாரூர் நகராட்சி நிர்வாகம்.. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி

July 12, 2026
தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் மீது குண்டத் தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

July 12, 2026
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பம் ஆக்கிய இளைஞரை குழந்தை திருமண தடுப்புச் சட்டம், போக்சோ சட்டத்தின் கீழ் கைது

July 12, 2026
முதல்வர் ஜோசப்விஜய் அவர்களின் ஆட்சி அமைந்ததுக்கு வள்ளலார் சுத்த சன்மார்க்க அருள்மாளிகையில் அன்னதானம்

மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் புகுந்த மழை நீர்

July 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.