• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

by Priscilla
April 30, 2025
in Bakthi
A A
0
ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
0
SHARES
7
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன், மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

Did you read this?

gomadha

கோமாதாவின் மதிப்பும் ஆன்மிகச் சிறப்பும்

May 9, 2025
ஸ்ரீ பிரமபுரீஸ்வரர் கோயிலில் சகோபுரம் உற்ச்சவம்

May 6, 2025
பண நெருக்கடி தீர எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

May 3, 2025

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் அருகே மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர் முருகர் உள்ளிட்ட கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளது.சிதிலம் அடைந்த இக்கோயில் கிராம மக்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு கடந்த 28ஆம் தேதி அன்று முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை நான்காவது கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகதியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து சப்த கன்னிகள் எழுந்தருள கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் விமானத்தை அடைந்தது.அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

Tags: district newsfestivalseergali templetemple
ShareTweetSend
Previous Post

நானியின் நக்கல் பேட்டி வைரல் ..

Next Post

எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம் : முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடல்

Related Posts

நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?
Bakthi

நாம் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?

May 3, 2025
எது சாபம்? எது வரம்? இதை நாம் உணர்வது எப்படி?

ராகு – கேதுவை வெல்ல ஆசையா? இந்த பரிகாரம் தெரிந்தாலே போதும்!

அட்சய திருதியை – வியக்க வைக்கும் தகவல்கள்
Bakthi

அட்சய திருதியை – வியக்க வைக்கும் தகவல்கள்

April 30, 2025
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் வழிபாடு- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று தரிசனம்.

April 29, 2025
அட்சய திருதியை 2025: தங்கம் தவிர வேறு என்ன வாங்கலாம் ?

April 28, 2025
Next Post
எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம் : முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடல்

எதிர்க்கட்சி கூட்டணியை ஒரு கை பார்ப்போம் : முதலமைச்சர் ஸ்டாலின் உரையாடல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மைக்ரோசாஃப்ட் – சுமார் 6,000 பேர் வேலை இழக்க வாய்ப்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம் : சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

‘ஆபரேஷன் சிந்தூர் ‘ வெற்றி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள்

Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

0
ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

0
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

0
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

Loading poll ...
Coming Soon
இவற்றில் உங்களுக்கு பிடித்தமான படம் எது?

Recent News

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

ரவி மோகனின் மிகப்பெரிய ரசிகை என்கிறார் பாடகி கெனிஷா – வைரலாகும் பகிர்வு!

May 14, 2025
Private: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்!

இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவியேற்பு

May 14, 2025
சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

சென்னை – புருனே நேரடி விமான சேவை : பயணியர் குறைவால் நிறுத்தப்படும் நிலை

May 14, 2025
ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த செல்வராகவனின் 7ஜி ரெயின்போ காலனி 2.. ரிலீஸ் அப்டேட்

May 14, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.