January 14, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

கன்னட மொழி விவகாரம் : “ மன்னிப்பு கேட்க மாட்டேன் ” – நடிகர் கமல்ஹாசன் தைரியமான பதில் !

by Priscilla
May 30, 2025
in Cinema
A A
0
கன்னட மொழி விவகாரம் : “ மன்னிப்பு கேட்க மாட்டேன் ” – நடிகர் கமல்ஹாசன் தைரியமான பதில் !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணியில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,

“என் வாழ்க்கையும், குடும்பமும் தமிழ். எனது குடும்பம் இங்கே இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கே வந்திருக்கிறார். அவர் பேசும் கன்னடம், தமிழ் மொழியில் இருந்து பிறந்த ஒன்று. அவர் நம் குடும்பத்தின் ஒரு அங்கம்” என உரையாற்றினார்.

இந்தக் கருத்து கர்நாடகாவிலுள்ள சிலர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்கள் கர்நாடகாவில் கிழிக்கப்பட்டன. மேலும், கமல்ஹாசன் தனது அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

ஆனால், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த கமல்,

“அன்பு என்பது மன்னிப்பு கேட்க வேண்டிய ஒன்று அல்ல. தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன். தவறு செய்யவில்லை என நினைக்கிறேன். எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று தைரியமாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், “இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மீதான என் அன்பு பரிசுத்தமானது. சிலர் தனது சொந்த அரசியல் அஜெண்டாவுக்காக இதை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்” என்றும் கமல் கூறினார்.

Tags: audio launchkamal hasankannada languagethuglife
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

” கன்னடம் எப்போது தோன்றியது ?” – சீமான் வரலாற்று கேள்வி

Next Post

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் சம்பந்தமே இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

Related Posts

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Cinema

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !
Cinema

விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி !

January 8, 2026
Next Post
பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் சம்பந்தமே இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் சம்பந்தமே இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பராசக்தி படக்குழுவுடன் பொங்கல் கொண்டாடிய பிரதமர் மோடி!

January 14, 2026
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை சாலைகளில் மீண்டும் பழைய வகை பேருந்துகள்

சென்னை மாதவரம் & மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள மண்டலம் 14 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கான படகுகுழாம் சிறப்பு

சென்னை மாதவரம் & மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள மண்டலம் 14 கோடி ரூபாய் செலவில் பொதுமக்களுக்கான படகுகுழாம் சிறப்பு

0
மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

மகரஜோதி ரூபத்தில் தோன்றிய ஐயப்பன் – மனம் உருகிய பத்தர்கள்

0
ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேற தயாராக இருக்க அறிவுறுத்தல்

0
இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.90,400

தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்தை எட்டுமாம்!

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.