கன்னட மொழி விவகாரம் : “ மன்னிப்பு கேட்க மாட்டேன் ” – நடிகர் கமல்ஹாசன் தைரியமான பதில் !
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணியில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ...
Read moreDetails












