“அருள்மிகு வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில்
கந்தசஷ்டி லட்சார்ச்சனை, பக்தர்கள் பரவசம்!!!
வேலுர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை
ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி
லட்சார்ச்சனை முன்னிட்டு காலை
முதல் இரவு வரை லட்சார்ச்சனை நடந்தது. வள்ளி
தெய்வானை சமேத முருகன் வெள்ளி கவச அலங்காரத்திலும் உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு
பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏற்பாட்டை
கோயில்நிர்வாக அதிகாரி சின்னசாமி, எழுத்தர்ராஜ்,
அறங்காவலர் குழுவினர் மற்றும் கோயில்
திருப்பணியாளர்கள் செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது







