விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு பி எம் தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் பிறந்ததை ஒட்டி காலை ஆறு மணிக்கு ஐயப்ப பக்தர்கள் விரதமாலை அணிவித்துக் கொண்டனர் இவர்களுக்கு பூசாரி கனகராஜ் மாலை அணிவித்தார்முன்னதாக தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு பால் தயிர் இளநீர் சந்தனம் விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஐயப்ப பக்தர்கள் தங்களை குடும்பத்தாரோடு வந்து விரதம் மாலை அணிவிக்க நிகழ்ச்சியை ஒட்டி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் மக்களின் கூட்டம் காலை வேலைகள் அதிகரித்து காணப்பட்டது இதை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது







