May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

‘சிங்கத்தின் முதல் கர்ஜனை வருகிறது..’ நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்று நள்ளிரவு வெளியீடு !

by Priscilla
June 21, 2025
in Cinema
A A
0
‘சிங்கத்தின் முதல் கர்ஜனை வருகிறது..’ நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்று நள்ளிரவு வெளியீடு !
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

முழுநேர அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டாலும், திரையுலகத்தில் தனது கடைசி படம் எனத் தேர்ந்தெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை நடிகர் விஜய் படமாக்கி வருகிறார். பிரபல இயக்குநர் எச். வினோத் இயக்கும் இந்த படத்தில், விஜய் தனது 69வது படமாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில், ‘அனிமல்’ பட வில்லனாக பிரபலமான பாபி தியோல், ‘பீஸ்ட்’ படத்தில் விஜயுடன் நடித்த பூஜா ஹெக்டே, ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு, இயக்குநர்-நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக அனிருத் வருகிறார். படத்தை KVN Productions நிறுவனம் தயாரிக்கிறது.

அரசியலும் கமர்சியலும் சேர்ந்த மாஸ் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகிறது !
இது ஒரு முழுக்கமர்சியல் படமாக இருந்தாலும், அதேசமயம் அரசியல் சமூக கோணங்களையும் கொண்டிருக்கும் என இயக்குநர் எச்.வினோத் கூறியிருந்தார். இதனால், விஜய் அரசியலில் களமிறங்கும் நேரத்தில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

பிரம்மாண்ட அப்டேட் இன்று நள்ளிரவு !
2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரவிருக்க, தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ஐ முன்னிட்டு, இன்று (ஜூன் 21) நள்ளிரவு 12 மணிக்கு ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ஸ் வீடியோ மற்றும் ஒரு பாடல் வெளியாகவுள்ளது.

அதோடு, படக்குழுவின் அறிவிப்பில்,
“A lion is always a lion & his first roar is incoming”
என்ற டேக் லைனும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனுடன் வெளியான போஸ்டரில், விஜய் தனது கைகளை உயர்த்தும் பாணியில் காணப்படுகிறார்; பின்னணியில் சூரியன் அஸ்தமிக்கின்ற காட்சி, அரசியல் அடையாளங்களைக் காட்டுவதாகவும் இணையத்தில் பலரும் தெரிவித்துள்ளனர்.

இது விஜய் ரசிகர்களுக்கான செம ட்ரீட் !
இன்று நள்ளிரவு ‘ஜனநாயகன்’ க்ளிம்ஸ் வீடியோ மற்றும் பாடல் வெளியாகும் தகவல், விஜய் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் கொண்டாட்டத்தையும் உருவாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கான காத்திருக்கை ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டது.

சிங்கத்தின் முதல் கர்ஜனை கேட்க தயாராகுங்கள் !

Tags: ACTOR VIJAYactor vijay birthdayjananayaganTVK VIJAY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

MPL 2025 | ஒரே நேரத்தில் மூன்று ரன் அவுட் மிஸ் – ரசிகர்களை அசரவைக்கும் கோலாப்பூர் டஸ்கர்ஸ் வீரர்கள் !

Next Post

கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !

Related Posts

பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சி
Cinema

March 30, 2026
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா
Cinema

ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

January 9, 2026
Next Post
கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !

கேரளா | ஆளுநர் மாளிகையில் பாரத மாதா படம் சூழ்ந்த சர்ச்சை – அரசியல் கட்சிகளிடையே பதற்றம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.